Tamil Bible Quiz Questions and Answers from Revelation Chapter-20

 Tamil Bible Quiz on Revelation Chapter:20

1➤ தூதன் தன் கையில் எதைப் பிடித்திருந்தான்?

1 point

2➤ கட்டிவைக்கப்பட்டது யார்?

1 point

3➤ அவன் எங்கே போடப்பட்டான்?

1 point

4➤ எத்தனை காலம் அவன் பாதாளத்தில் தள்ளி முத்திரைபோடப்பட்டான்?

1 point

5➤ இயேசுவைப் பற்றிய சாட்சியினிமித்தம் சிரச்சேதம் பண்ணப்பட்டு மிருகத்தை வணங்காதாவர்களுக்கு என்ன நடந்தது?

1 point

6➤ ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி..................

1 point

7➤ இரவும் பகலும் சதாகாலங்களில் வாதிக்கும்படியாக பிசாசானவன் எங்கே தள்ளப்பட்டான்?

1 point

8➤ யார் வெள்ளைசிங்காசனத்திற்கு முன்பாக நின்றார்கள்?

1 point

9➤ அவர்கள் எப்படி நியாயந்தீர்க்கப்பட்டார்கள்?

1 point

10➤ ஜீவ புஸ்தகத்திலே எழுதப்படாதவனாகக் காணப்படுகிறவனெவனோ....................

1 point

You Got