Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-7

 Tamil Bible Quiz on Book of Romans Chapter:7

Tamil Bible Quiz Questions and Answers from Romans Chapter-7
Bible Quiz in Tamil Romans Chapter-7

1➤ ஸ்திரீ தன் புருஷன்..........................நியாயப்பிரமாணத்தின்படி அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்.

1 point

2➤ புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் ...........................

1 point

3➤ நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் பாவஇச்சைகள் இதற்கு ஏதுவான கனிகளைக் கொடுத்தது.

1 point

4➤ நாம் இதன்படி ஊழியஞ்செய்யதக்கதாக நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.

1 point

5➤ நாம் பழமையான...............................படி ஊழியஞ்செய்யாமல்

1 point

6➤ இது சொல்லாதிருந்தால் பாவம் இன்னதென்று நான் அறியாமலிருப்பேனே.

1 point

7➤ நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம்................

1 point

8➤ ஆகையால் நியாயப்பிரமாணம்........................

1 point

9➤ நாம் மாம்சத்திற்குரியவர்கள் ஆனால் நியாயப்பிரமாணம்..............................

1 point

10➤ நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்திற்கும் மாம்சத்தினாலேயோ இதற்கும் ஊழியம் செய்கிறேன்.

1 point

You Got