Tamil Bible Quiz Psalms Chapter 149

Q ➤ 3985. அல்லேலூயா, கர்த்தருக்குப்.........பாடுங்கள்?


Q ➤ 3986. கர்த்தருடைய துதி எங்கே விளங்குவதாக?


Q ➤ 3987. யார், தங்கள் ராஜாவில் களிகூரக்கடவர்கள்?


Q ➤ 3988. யாருடைய நாமத்தை நடனத்தோடு துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் கீர்த்தனம் பண்ணவேண்டும்?


Q ➤ 3989. தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறவர் யார்?


Q ➤ 3990, கர்த்தர் எவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்?


Q ➤ 3991. தங்கள் படுக்கைகளின் மேல் கெம்பீரிப்பவர்கள் யார்?


Q ➤ 3992. பரிசுத்தவான்கள் வாயில் இருப்பது என்ன?


Q ➤ 3993, பரிசுத்தவான்கள் கையில் இருப்பது என்ன?