Tamil Bible Quiz Psalms Chapter 150

Q ➤ 3994, பரிசுத்த ஸ்தலத்தில் யாரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 3995. வல்லமை விளங்கும் ஆகாயவிரிவைப் பார்த்து யாரைத் துதிக்க வேண்டும்?


Q ➤ 3996. யாருடைய மாட்சிமை பொருந்திய மகத்துவத்திற்காக அவரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 3997. எக்காள தொனியோடும் வீணையோடும் சுரமண்டலத்தோடும் யாரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 3998. தம்புரோடும் நடனத்தோடும் யாழோடும் தீங்குழலோடும் யாரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 3999. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் யாரைத் துதிக்கவேண்டும்?


Q ➤ 4000. சுவாசமுள்ள யாவும் யாரைத் துதிப்பதாக?