Q ➤ 3969. வானங்களில் உள்ளவைகள் யாரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3970. கர்த்தருடைய தூதர்கள் யாரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3971. கர்த்தருடைய சேனைகள் யாரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3972. சூரிய சந்திரரும் சகல நட்சத்திரங்களும் யாரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3973. வானாதி வானங்கள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3974. ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்கள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3975. பூமியிலுள்ளவைகள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3976. மகாமச்சங்கள், ஆழங்கள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3977. அக்கினி, கல்மழை, உறைந்தமழை, மூடுபனி யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3978, கர்த்தருடைய சொற்படி செய்வது எது?
Q ➤ 3979. மலைகள், சகல மேடுகள், கனிமரங்கள், சகல கேதுருக்கள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3980. காட்டு மிருகங்கள், நாட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், இறகுள்ள பறவைகள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3981. பூமியின் ராஜாக்கள், ஜனங்கள், பிரபுக்கள், நியாயாதிபதிகள் யாரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3982, வாலிபர், கன்னிகைகள், முதிர் வயதுள்ளவர்கள், பிள்ளைகள் யாரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3983. கர்த்தருடைய மகிமை எவைகளுக்கும் மேலானது?
Q ➤ 3984, கர்த்தர் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக எதை உயர்த்தினார்?