Tamil Bible Quiz Psalms Chapter 146

Q ➤ 3939. இரட்சிக்கத் திராணியில்லாத யாரை நம்பக்கூடாது?


Q ➤ 3940. மண்ணுக்குத் திரும்பும் நாளில் யாருடைய யோசனைகள் அழிந்து போம்?


Q ➤ 3941. யார்மேல் நம்பிக்கை வைக்கிற மனுஷன் பாக்கியவான்?


Q ➤ 3942. வானத்தையும் பூமியையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 3943. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்து பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறவர் யார்?


Q ➤ 3944, கர்த்தர் எவர்களை விடுதலையாக்குகிறார்?


Q ➤ 3945. கர்த்தர் எவர்களின் கண்களைத் திறக்கிறார்?


Q ➤ 3946. கர்த்தர் எவர்களைத் தூக்கிவிடுகிறார்?


Q ➤ 3947. கர்த்தர் எவர்களை சிநேகிக்கிறார்?


Q ➤ 3948, கர்த்தர் எவர்களைக் காப்பாற்றுகிறார்?


Q ➤ 3949, கர்த்தர் எவர்களை ஆதரிக்கிறார்?


Q ➤ 3950. கர்த்தர் எவர்களின் வழியை கவிழ்த்துப் போடுகிறார்?


Q ➤ 3951. சதாகாலங்களிலும் அரசாளுகிறவர் யார்?