Tamil Bible Quiz Psalms Chapter 147

Q ➤ 3952. இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது எது?


Q ➤ 3953. எருசலேமைக் கட்டி, கர்த்தர் யாரைக் கூட்டிச் சேர்க்கிறவர்?


Q ➤ 3954, கர்த்தர் எவர்களைக் குணமாக்குகிறார்?


Q ➤ 3955. நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறவர் யார்?


Q ➤ 3956. பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 3957. கர்த்தர் எவர்களை உயர்த்தி, துன்மார்க்கரைத் தரை மட்டும் தாழ்த்துகிறார்?


Q ➤ 3958. கர்த்தரை........... பாடிக் கொண்டாடுங்கள்?


Q ➤ 3959. பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறவர் யார்?


Q ➤ 3960. மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறவர் யார்?


Q ➤ 3961. தமது கிருபைக்கு காத்திருக்கிறவர்கள் மேல் பிரியமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 3962, கர்த்தர் யாருடைய வாசல்களை பலப்படுத்தி, அவர்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்?


Q ➤ 3963. கர்த்தர் எதனுடைய எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி உச்சிதமான கோதுமையினால் திருப்தியாக்குகிறார்?


Q ➤ 3964. தமது வார்த்தையை பூமியிலே அனுப்புகிறவர் யார்?


Q ➤ 3965. பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறவர் யார்?


Q ➤ 3966. கர்த்தர் தமது கல்மழையை எப்படி அனுப்புகிறார்?


Q ➤ 3967. கர்த்தர் தமது காற்றை வீசும்படி செய்ய, ஓடுவது எது?


Q ➤ 3968. கர்த்தர் யாருக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார்?