Q ➤ 3918. சங்கீதம் 145 யாருடைய ஸ்தோத்திர சங்கீதம்?
Q ➤ 3919. பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3920. தலைமுறை தலைமுறையாக எதைச் சொல்லி கர்த்தருடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்?
Q ➤ 3921. கர்த்தருடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுபவர்கள் யார்?
Q ➤ 3922, ஜனங்கள் எதை நினைத்து வெளிப்படுத்தி, கர்த்தரின் நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள்?
Q ➤ 3923. இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர் யார்?
Q ➤ 3924. கர்த்தருடைய எல்லாக் கிரியைகளின்மேலும் உள்ளது எது?
Q ➤ 3925. கர்த்தருடைய கிரியைகளெல்லாம் யாரைத் துதிக்கும்?
Q ➤ 3926. சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம் எது?
Q ➤ 3927. தலைமுறை தலைமுறையாக உள்ள ஆளுகை எது?
Q ➤ 3928. விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறவர் யார்?
Q ➤ 3929, எல்லா ஜீவன்களின் கண்களும் யாரை நோக்கிக்கொண்டிருக்கிறது?
Q ➤ 3930. கர்த்தர் ஏற்ற வேளையிலே எவைகளுக்கு ஆகாரம் கொடுக்கிறார்?
Q ➤ 3931. கர்த்தர் தமது கையைத் திறந்து எவைகளின் வாஞ்சையைத் திருப்தியாக்குகிறார்?
Q ➤ 3932, தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர் யார்?
Q ➤ 3933. தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவர் யார்?
Q ➤ 3934, உண்மையாய்த் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3935. கர்த்தர் யாருடைய விருப்பத்தின்படி செய்து அவர்களை இரட்சிக்கிறார்?
Q ➤ 3936. தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றுகிறவர் யார்?
Q ➤ 3937. கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கக்கடவது எது?