Tamil Bible Quiz Psalms Chapter 144

Q ➤ 3897. சங்கீதம் 144ஐ பாடியவர் யார்?


Q ➤ 3898. தாவீதின் கைகளை போருக்குப் படிப்பிக்கிறவர் யார்?


Q ➤ 3899, கர்த்தர் தாவீதின் விரல்களை எதற்குப் படிப்பிக்கிறவர்?


Q ➤ 3900. தாவீதின் ஜனங்களை அவருக்குள் கீழ்ப்படுத்துகிறவர் யார்?


Q ➤ 3901. கர்த்தாவே,..............நீர் கவனிக்கிறதற்கும்,............ நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்?


Q ➤ 3902. மாயைக்கு ஒப்பாயிருக்கிறவன் யார்?


Q ➤ 3903. மனுஷனுடைய நாட்கள் எதற்குச் சமானம்?


Q ➤ 3904. எவைகளை வரவிட்டு உமது சத்துருக்களைச் சிதறடியும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3905. எவைகளை எய்து உமது சத்துருக்களைச் சிதறடியும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3906. உயரத்திலிருந்து கரத்தை நீட்டி, தன்னை எதற்குத் தப்புவியும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 3907. மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையுமுள்ளவர்கள் யார்?


Q ➤ 3908, தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணியவர் யார்?


Q ➤ 3909. தாவீதை பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர் யார்?


Q ➤ 3910. கர்த்தர் தப்புவிக்கும்போது தங்கள் குமாரர் எவைகளைப்போல இருப்பார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3911. கர்த்தர் தப்புவிக்கும்போது தங்கள் குமாரத்திகள் எவைகளைப்போல இருப்பார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3912. கர்த்தர் தப்புவிக்கும்போது தங்கள் களஞ்சியங்கள் எதைக் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3913. கர்த்தர் தப்புவிக்கும்போது தங்கள் ஆடுகள் எப்படிப் பலுகும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3914. கர்த்தர் தப்புவிக்கும்போது எவைகள் பலத்தவைகளாயிருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3915. கர்த்தர் தப்புவிக்கும்போது யார் உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3916. கர்த்தர் தப்புவிக்கும்போது வீதிகளில்......... உண்டாகாது என்றுதாவீது கூறினார்?


Q ➤ 3917. யாரை, தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது?