Q ➤ 3887. சங்கீதம் 143ஐ பாடியவர் யார்?
Q ➤ 3888. கர்த்தருக்கு முன்பாக நீதிமான் அல்லாதவர்கள் யார்?
Q ➤ 3889. வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் தாவீதை இருளில் இருக்கப்பண்ணினவன் யார்?
Q ➤ 3890..........நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்?
Q ➤ 3891. எதைப்போல் தாவீதின் ஆத்துமா கர்த்தர்மேல் தாகமாயிருந்தது?
Q ➤ 3892. அதிகாலையில் எதை கேட்கப்பண்ணும் என்று தாவீது கர்த்தரிடம் வேண்டுகிறார்?
Q ➤ 3893. கர்த்தரைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 3894. .....--தன்னைச் செவ்வையான வழியிலே நடத்துவாராக என்று தாவீது கூறினார்?
Q ➤ 3895. கர்த்தருடைய நீதியின்படி எதை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிட தாவீது வேண்டினார்?
Q ➤ 3896. எதை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும் என்று தாவீது வேண்டினார்?