Tamil Bible Quiz Psalms Chapter 142

Q ➤ 3878. சங்கீதம் 142 தாவீது எங்கிருக்கும்போது பண்ணிய விண்ணப்பம்?


Q ➤ 3879. கர்த்தரை நோக்கிச் சத்திமிட்டு கெஞ்சியவர் யார்?


Q ➤ 3880. தாவீது கர்த்தருக்கு முன்பாக எதை ஊற்றினார்?


Q ➤ 3881. தாவீது கர்த்தருக்கு முன்பாக எதை அறிக்கையிட்டார்?


Q ➤ 3882. தாவீதின் ஆவி தியங்கும்போது, அவர் பாதையை அறிந்திருந்தவர் யார்?


Q ➤ 3883. எதை விசாரிப்பார் ஒருவரும் இல்லையென்று தாவீது கூறினார்?


Q ➤ 3884. ஜீவனுள்ளோர் தேசத்திலே தாவீதின் பங்குமானவர் யார்?


Q ➤ 3885. யார், தன்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3886. கர்த்தர் தாவீதுக்குத் தயவுசெய்யும்போது தாவீதைச் சூழ்ந்துகொள்ளுகிறவர்கள் யார்?