Tamil Bible Quiz Psalms Chapter 141

Q ➤ 3863. சங்கீதம் 141 ஐ பாடியவர் யார்?


Q ➤ 3864. எது கர்த்தருக்கு முன்பாக தூபமாக இருக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3865. எது கர்த்தருக்கு முன்பாக அந்திப்பலியாக இருக்கக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3866. கர்த்தாவே, என்.........வாய்க்கு காவல் வையும்; என் காத்துக் கொள்ளும்?


Q ➤ 3867. ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கிறவர்கள் யார்?


Q ➤ 3868. எவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களைச் சாப்பிடாமல் இருப்பேனாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3869. யார், தன்னைத் தயவாய்க் குட்டி, கடிந்துகொள்ளட்டும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3870. எது தன் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3871. இக்கட்டுகளில் இன்னும் ஜெபம்பண்ணுவேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 3872, யார், கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது தாவீதின் வார்த்தைகளை இன்பமானவைகளென்று கேட்பார்கள்?


Q ➤ 3873. தங்கள் எலும்புகள் எதற்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3874. தங்கள் எலும்புகள் எதைப்போல பாதாளவாய்க்கு நேராய் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3875. எதை வெறுமையாக விடாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 3876. யாருடைய சுருக்குகளுக்குத் தன்னை விலக்கி இரட்சிக்க தாவீது வேண்டினார்?


Q ➤ 3877. யார், தங்கள் வலைகளில் அகப்படுவார்கள் என்று தாவீது கூறினார்?