Tamil Bible Quiz Psalms Chapter 140

Q ➤ 3841. சங்கீதம் 140 யாருடைய சங்கீதம்?


Q ➤ 3842. சங்கீதம் 140ஐ தாவீது யாருக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 3843. கர்த்தர் தன்னை யாருக்கு தப்புவிக்க தாவீது கூறினார்?


Q ➤ 3844. கர்த்தர் தன்னை யாருக்கு விலக்கி இரட்சிக்க தாவீது கூறினார்?


Q ➤ 3845. தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய கூட்டங்கூடுகிறவர்கள் யார்?


Q ➤ 3846. பொல்லாத மனுஷனும் கொடுமையுள்ளவனும் எதைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்?


Q ➤ 3847, பொல்லாத மனுஷன், கொடுமையுள்ளவனின் உதடுகளின்கீழ் உள்ளது என்ன?


Q ➤ 3848. தாவீதின் நடைகளைக் கவிழ்க்கப் பார்த்தவர்கள் யார்?


Q ➤ 3849. அகங்காரிகள் தாவீதுக்கு எவைகளை மறைவாய் வைக்கிறார்கள்?


Q ➤ 3850. வழியோரத்தில் வலையை விரித்து, தாவீதுக்குச் சுருக்குகளை வைக்கிறவர்கள் யார்?


Q ➤ 3851. கர்த்தாவே என்..........செவிகொடும்?


Q ➤ 3852. கர்த்தர் எப்பொழுது தன் தலையை மூடினார் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3853. யாருடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 3854. யார், தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும் என்று தாவீது வேண்டினார்?


Q ➤ 3855. தாவீதை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய எவைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக?


Q ➤ 3856. தாவீதை வளைந்துகொள்ளுகிறவர்கள்மேல் எது விழுவதாக?


Q ➤ 3857. தாவீதை வளைந்துகொள்ளுகிறவர்கள் எவைகளில் தள்ளப்படுவார்கள்?


Q ➤ 3858. பொல்லாத நாவுள்ளவன் எங்கே நிலைப்பதில்லை?


Q ➤ 3859. கொடுமையான மனுஷனைப் பறக்கடிக்க அவனை வேட்டையாடுவது எது?


Q ➤ 3860. யாருடைய வழக்கைக் கர்த்தர் விசாரிப்பார்?


Q ➤ 3861. எளியவர்களின் நியாயத்தை விசாரிப்பவர் யார்?


Q ➤ 3862. செம்மையானவர்கள் எங்கே வாசம்பண்ணுவார்கள்?