Tamil Bible Quiz Psalms Chapter 139

Q ➤ 3799. சங்கீதம் 139யை பாடியவர் யார்?


Q ➤ 3800. தாவீது சங்கீதம் 139யை யாருக்கு ஒப்புவித்தார்?


Q ➤ 3801. "கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்" கூறியவர் யார்?


Q ➤ 3802. தாவீதின் உட்காருதலையும் எழுந்திருக்குதலையும் அறிந்தவர் யார்?


Q ➤ 3803. கர்த்தர் எவைகளை தூரத்திலிருந்து அறிகிறார்?


Q ➤ 3804. நடந்தாலும் படுத்திருந்தாலும் சூழ்ந்திருக்கிறவர் யார்?


Q ➤ 3805. நாவில் ..... பிறவாததற்குமுன்னே, கர்த்தர் அதை அறிந்திருக்கிறார்?


Q ➤ 3806. முற்புறத்திலும் பிற்புறத்திலும் தாவீதை நெருக்கி தம் கரத்தை அவன்மேல் வைத்தவர் யார்?


Q ➤ 3807. 5. எனக்கு மிகுந்த ஆச்சரியமும்; எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது?


Q ➤ 3808. எதற்கு மறைவாக எங்கே போவேன் என்று தாவீது கேட்கிறார்?


Q ➤ 3809. "உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்"- கூறியவர் யார்?


Q ➤ 3810. வானத்துக்கு ஏறினாலும் அங்கே இருக்கிறவர் யார்?


Q ➤ 3811. எங்கே படுக்கை போட்டாலும் கர்த்தர் அங்கே இருக்கிறார்?


Q ➤ 3812. சமுத்திரத்தின் கடையாந்தரங்களில் தங்கினாலும் நம்மை நடத்துவது எது?


Q ➤ 3813. சமுத்திரத்தின் கடையாந்தரங்களில் தங்கினாலும் நம்மை பிடிப்பது எது?


Q ➤ 3814. இருள் மூடிக்கொண்டாலும், எது தன்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3815. கர்த்தருக்கு மறைவாக அந்தகாரப்படுத்தாதது எது?


Q ➤ 3816. கர்த்தருக்கு முன்பாக பகலைப்போல் வெளிச்சமாயிருப்பது எது?


Q ➤ 3817. யாருக்கு இருளும் வெளிச்சமும் சரி?


Q ➤ 3818. உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறவர் யார்?


Q ➤ 3819.நான்.........உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்?


Q ➤ 3820. தான் எங்கே உண்டாக்கப்பட்டதாக தாவீது கூறினார்?


Q ➤ 3821. தான் எங்கே உருவாக்கப்பட்டதாக தாவீது கூறினார்?


Q ➤ 3822. தான் எவ்விதமாய் உருவாக்கப்பட்டதாக தாவீது கூறினார்?


Q ➤ 3823. என் .......உமக்கு மறைவாயிருக்கவில்லை என தாவீது கூறினார்?


Q ➤ 3824. தாவீதின் கருவைக் கண்டது எது?


Q ➤ 3825. எது ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் கர்த்தருடைய புஸ்தகத்தில் எழுதியிருந்ததாக தாவீது கூறினார்?


Q ➤ 3826. தாவீதின் அவயவங்கள் உருவேற்படும் நாட்கள் எதில் எழுதியிருந்ததாக தாவீது கூறினார்?


Q ➤ 3827. தாவீதுக்கு அருமையானவைகள் எவை?


Q ➤ 3828. எவைகளின் தொகை அதிகம் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3829. மணலைப் பார்க்கிலும் எது அதிகம் என தாவீது கூறினார்?


Q ➤ 3830. தேவன் யாரை அழித்தால் நலமாயிருக்கும் என தாவீது கூறினார்?


Q ➤ 3831. எவர்கள் தன்னைவிட்டு அகன்றுபோகும்படி தாவீது கூறினார்?


Q ➤ 3832. தேவனைக் குறித்து துன்மார்க்கமாய்ப் பேசுகிறவர்கள் யார்?


Q ➤ 3833. தேவனின் நாமத்தை வீணாய் வழங்குகிறவர்கள் யார்?


Q ➤ 3834. கர்த்தரைப் பகைக்கிறவர்களை பகையாமலிருப்பேனோ என்று கூறியவர் யார்?


Q ➤ 3835. தாவீது எவர்களை அருவருக்காமலிருப்பேனோ என்று கூறினார்?


Q ➤ 3836. கர்த்தருக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை முழுப்பகையாய்ப் பகைத்தவர் யார்?


Q ➤ 3837. தேவன் தன்னை ஆராய்ந்து எதை அறிந்துகொள்ளும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3838. தேவன் தன்னை சோதித்து, எதை அறிந்துகொள்ளும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3839. எது தன்னிடத்தில் உண்டோ என்று பார்க்க தாவீது தேவனிடம் கூறினார்?


Q ➤ 3840. எதிலே தன்னை நடத்தும் என்று தாவீது தேவனிடம் வேண்டினார்?