Q ➤ 3782. சங்கீதம் 138யை பாடியவர் யார்?
Q ➤ 3783. யாருக்கு முன்பாக கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3784. எதற்கு நேராகப் பணிவேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3785. எவைகளினிமித்தம் கர்த்தரைத் துதிப்பேன் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3786. கர்த்தர் தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் எதை மகிமைப்படுத்தினார்?
Q ➤ 3787. தாவீது கூப்பிட்ட நாளில் கர்த்தர் அவருக்கு அருளினது என்ன?
Q ➤ 3788. கர்த்தர் தாவீதின் .......பெலன் தந்து அவரைத் தைரியப்படுத்தினார்?
Q ➤ 3789. கர்த்தரின் வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது அவரைத் துதிப்பவர்கள் யார்?
Q ➤ 3790.கர்த்தரின்.............பெரிதாயிருக்கிறது?
Q ➤ 3791. கர்த்தரின் மகிமைப் பெரிதாயிருப்பதினால் பூமியின் ராஜாக்கள் எதை பாடுவார்கள்?
Q ➤ 3792. உயர்ந்தவராயிருந்தும் தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறவர் யார்?
Q ➤ 3793. கர்த்தர் யாரை தூரத்திலிருந்து அறிகிறார்?
Q ➤ 3794. .நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்?
Q ➤ 3795. தாவீதின் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக கையை நீட்டுகிறவர் யார்?
Q ➤ 3796, "உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்"- கூறியவர் யார்?
Q ➤ 3797.......எனக்காக யாவையும் செய்து முடிப்பார்?
Q ➤ 3798. எவைகளை நெகிழவிடாதிருப்பீராக என்று தாவீது கர்த்தரிடம் கூறினான்?