Q ➤ 3745. கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் .......என்றுமுள்ளது?
Q ➤ 3746. .......... செய்கிறவரைத் துதியுங்கள்?
Q ➤ 3747. எவைகளை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3748. தண்ணீர்களுக்கு மேலே ............பரப்பினவரைத் துதியுங்கள்?
Q ➤ 3749. பெரிய.......உண்டாக்கினவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3750. பகலில் ஆள எதைப் படைத்தவரைத் துதியுங்கள்?
Q ➤ 3751. இரவில் ஆள எதைப் படைத்தவரைத் துதியுங்கள்?
Q ➤ 3752. நட்சத்திரங்களைப் படைத்தவரை..........?
Q ➤ 3753.எகிப்தியருடைய........சங்கரித்தவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3754, பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் கர்த்தர் யாரை புறப்படப்பண்ணினார்?
Q ➤ 3755. எதை இரண்டாகப் பிரித்தவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3756. சிவந்த சமுத்திரத்தின் நடுவே யாரை கடந்துபோகப் பண்ணினவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3757. யாரை சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3758. தம்முடைய ஜனங்களை எங்கே நடத்தினவரைத் துதியுங்கள்?
Q ➤ 3759. யாரை, சங்கரித்தவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3760. யாரை அழித்தவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3761. எமோரியரின் ராஜாவாகிய யாரை அழித்தவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3762. பாசானின் ராஜாவாகிய யாரை அழித்தவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3763. எவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3764, சீகோன் மற்றும் ஓகின் தேசத்தை யாருக்கு சுதந்தரமாகத் தந்தவரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3765. நம்முடைய ..........நம்மை நினைத்தவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3766. யாருடைய கையிலிருந்து விடுதலைபண்ணியவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3767. யாருக்கு ஆகாரங்கொடுக்கிறவரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3768. ........ .தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது?