Tamil Bible Quiz Psalms Chapter 137

Q ➤ 3769. நாடு கடத்தப்பட்டோர் பாபிலோன் ஆறுகள் அருகே உட்கார்ந்து எதை நினைத்து அழுதார்கள்?


Q ➤ 3770. நாடு கடத்தப்பட்டோர் சீயோன் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எவைகளை தூக்கி வைத்தார்கள்?


Q ➤ 3771. நாடு கடத்தப்பட்டோரைச் சிறைபிடித்தவர்கள் எதை விரும்பினார்கள்?


Q ➤ 3772. நாடு கடத்தப்பட்டோரைப் பாழாக்கினவர்கள் எதை விரும்பினார்கள்?


Q ➤ 3773. நாடு கடத்தப்பட்டோரிடம் சீயோனின் பாட்டுகளை பாடும்படி கூறியவர்கள் யார்?


Q ➤ 3774..........அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?


Q ➤ 3775. எதை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக என்று சங்கீதம் 137 கூறுகின்றது?


Q ➤ 3776. எதை முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணவேண்டும் என்று நாடு கடத்தப்பட்டோர் நினைத்தார்கள்?


Q ➤ 3777. எருசலேமை முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாவிட்டால் எங்கள் நாவு மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக என்று கூறியவர்க யார்?


Q ➤ 3778. எருசலேமின் நாளில் யாரை நினையும் என்று சங்கீதம் 137ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3779. எருசலேமை இடித்துப்போடுங்கள் என்று சொன்னவர்கள் யார்?


Q ➤ 3780. நாடு கடத்தப்பட்டோர் யாரை பாழாய்ப்போகிறவளே என்று கூறினார்கள்?


Q ➤ 3781. எவர்களைப் பிடித்து கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான் என்று நாடு கடத்தப்பட்டோர் கூறினார்கள்?