Q ➤ 3715. அல்லேலூயா,...... துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே,துதியுங்கள்?
Q ➤ 3716. யாருடைய வீட்டில் நிற்கிறவர்கள் கர்த்தரைத் துதிக்கவேண்டும்?
Q ➤ 3717. எங்கே நிற்கிறவர்கள் கர்த்தரைத் துதிக்க வேண்டும்?
Q ➤ 3718. எதை கீர்த்தனம்பண்ணுவது இன்பமானது?
Q ➤ 3719. கர்த்தர் யாரை தமக்காகத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 3720. கர்த்தர் யாரை தமக்குச் சொந்தமாகத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 3721. எல்லா தேவர்களுக்கும் மேலானவர் யார்?
Q ➤ 3722, கர்த்தர் எங்கெங்கே தமக்குச் சித்தமானவைகளைச் செய்கிறார்?
Q ➤ 3723. கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து எவைகளை எழும்பப்பண்ணுகிறார்?
Q ➤ 3724. மழையுடன் மின்னலையும் உண்டாக்கினவர் யார்?
Q ➤ 3725. கர்த்தர் எதை தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார்?
Q ➤ 3726. எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின்தலையீற்றுகளையும் அடித்தவர் யார்?
Q ➤ 3727. கர்த்தர் எகிப்தில் எவர்கள்மேல் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார்?
Q ➤ 3728. அநேகம் ஜாதிகளை அடித்தவர் யார்?
Q ➤ 3729. பலத்த ராஜாக்களைக் கொன்றவர் யார்?
Q ➤ 3730. சீகோன் யாருடைய ராஜாவாயிருந்தான்?
Q ➤ 3731. ஓக் யாருடைய ராஜாவாயிருந்தான்?
Q ➤ 3732, சீகோனையும் ஓகையும் கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்தவர் யார்?
Q ➤ 3733. சீகோன், ஓக் மற்றும் கானானின் சகல ராஜ்யங்களையும் கர்த்தர் யாருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார்?
Q ➤ 3734. கர்த்தருடைய .........தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்?
Q ➤ 3735. கர்த்தர் யார்மேல் பரிதாபப்படுவார்?
Q ➤ 3736. வெள்ளியும் பொன்னும் மனுஷருடைய கைவேலையுமாயிருப்பது எது?
Q ➤ 3737. அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வாயிருந்தும்..................?
Q ➤ 3738. கண்களிருந்தும் காணாமலிருப்பது எது?
Q ➤ 3739. அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் காதுகளிருந்தும்?
Q ➤ 3740. விக்கிரகங்களுடைய...... வாயிலே இல்லை?
Q ➤ 3741. எவைகளைப் பண்ணுகிறவர்களும், நம்புகிறவர்களும் அவைகளைப்போல இருக்கிறார்கள்?
Q ➤ 3742. இஸ்ரவேல் குடும்பத்தாரும் ஆரோன் குடும்பத்தாரும் யாரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?
Q ➤ 3743. லேவி குடும்பத்தார் யாரை ஸ்தோத்தரிக்கவேண்டும்?
Q ➤ 3744. ...........வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக?