Q ➤ 3710. சங்கீதம் 134ன் பெயர் என்ன?
Q ➤ 3711. இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்பவர்கள் யார்?
Q ➤ 3712. கர்த்தரின் ஊழியக்காரர் கைகளை எதற்கு நேராக எடுத்து கர்த்தரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?
Q ➤ 3713. சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பவர் யார்?
Q ➤ 3714. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் யார்?