Tamil Bible Quiz Psalms Chapter 133

Q ➤ 3704. சங்கீதம் 133யை பாடியவர் யார்?


Q ➤ 7305. சங்கீதம் 133ன் பெயர் என்ன?


Q ➤ 3706. எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது எது?


Q ➤ 3707. ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்ட நல்ல தைலத்துக்கு ஒப்பானது எது?


Q ➤ 3708. சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுவது எங்கே இறங்கும் பனிக்கு ஒப்பாயிருக்கிறது?


Q ➤ 3709. சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணும்போது கர்த்தர் என்றென்றைக்கும் எவைகளைக் கட்டளையிடுவார்?