Q ➤ 3679. சங்கீதம் 132 எப்படிப்பட்ட சங்கீதம்?
Q ➤ 3680. தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் யார் நினைத்தருளுமாறு சங்கீதம் 132 கூறுகிறது?
Q ➤ 3681. யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தை காணுமட்டும் எங்கே பிரவேசிப்பதில்லை என்று தாவீது கூறினார்?
Q ➤ 3682. யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தை காணுமட்டும் எங்கே ஏறுவதில்லை என்று தாவீது கூறினார்?
Q ➤ 3683. கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணியவர் யார்?
Q ➤ 3684. தாவீதின் பொருத்தனையின் செய்தியை எங்கே கேட்டார்கள்?
Q ➤ 3685. கர்த்தருடைய வாசஸ்தலங்களுக்குள் பபிரவேசித்து............. பணிவோம்?
Q ➤ 3686. கர்த்தர் எதனுடன் எழுந்தருள சங்கீதக்காரன் வேண்டுகிறார்?
Q ➤ 3687. கர்த்தர் எங்கே எழுந்தருள சங்கீதக்காரன் வேண்டுகிறார்?
Q ➤ 3688, எவர்கள் நீதியைத் தரிப்பார்களாக என சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3689. எவர்கள் கெம்பீரிப்பார்களாக என சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3690. தாவீதினிமித்தம் எதைப் புறக்கணியாதிரும் என சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3691. யாருடைய கர்ப்பத்தின் கனியை அவன் சிங்காசனத்தின் மேல் வைப்பேன் என்று கர்த்தர் கூறினார்?
Q ➤ 3692. தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டவர் யார்?
Q ➤ 3693. கர்த்தர் எதைத் தெரிந்து கொண்டு அதைத் தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்?
Q ➤ 3694. கர்த்தர் என்றென்றைக்கும் தங்கும் இடம் எது?
Q ➤ 3695. கர்த்தர் எதை விரும்பினபடியால் அங்கே வாசம்பண்ணுவார்?
Q ➤ 3696. கர்த்தர் எதின் ஆகாரத்தை ஆசீர்வதித்து வருவார்?
Q ➤ 3697. சீயோனின் ஏழைகளை கர்த்தர் எதினால் திருப்தியாக்குவார்?
Q ➤ 3698. சீயோனின் ஆசாரியர்களுக்கு கர்த்தர் எதை உடுத்துவார்?
Q ➤ 3699. எதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்?
Q ➤ 3700. சீயோனிலே கர்த்தர் தாவீதுக்காக எதை முளைக்கப்பண்ணுவார்?
Q ➤ 3701. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவனுக்காக எதை ஆயத்தம் பண்ணினார்?
Q ➤ 3702. கர்த்தர் தாவீதின் சத்துருக்களுக்கு எதை உடுத்துவார்?
Q ➤ 3703. தாவீதின் மீதிலே எது பூக்குமென கர்த்தர் கூறியதாக சங்கீதக்காரன் கூறுகிறார்?