Q ➤ 3671. சங்கீதம் - 131ஐ பாடியவர் யார்?
Q ➤ 3672. சங்கீதம் - 131. தாவீது பாடிய........சங்கீதம்?
Q ➤ 3673. தன் இருதயம் இறுமாப்புள்ளதல்ல என்று கூறியவர் யார்?
Q ➤ 3674. தாவீதின் கண்கள் எப்படிப்பட்டதல்ல?
Q ➤ 3675. பெரிய காரியங்களிலும், தனக்கு மிஞ்சின கருமங்களிலும் தலையிடுகிறதில்லை என்று கூறியவர் யார்?
Q ➤ 3676. தாவீது தன் ஆத்துமாவை எப்படி அடக்கி அமரப்பண்ணினார்?
Q ➤ 3677. பால்மறந்த குழந்தையைப் போல இருந்தது எது?
Q ➤ 3678. என்றென்றைக்கும் இஸ்ரவேல் யாரை நம்பியிருப்பதாக?