Q ➤ 3661. சங்கீதம்-130ல் எங்கிருந்து கர்த்தரைக் கூப்பிடுவதாக சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3662. எவைகளின் சத்தத்திற்கு கர்த்தரின் செவிகள் கவனித்திருப்பதாக?
Q ➤ 3663. கர்த்தர் எவைகளைக் கவனித்திருப்பாரானால் யாரும் நிலை நிற்க முடியாது?
Q ➤ 3664. கர்த்தருக்குப் பயப்படும்படிக்கு அவரிடத்தில் உள்ளது எது?
Q ➤ 3665. கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என்.......... காத்திருக்கிறது?
Q ➤ 3666. எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்கு காத்திருப்பவர்கள் யார்?
Q ➤ 3667. ஜாமக்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் ஆண்டவருக்கு காத்திருப்பது எது?
Q ➤ 3668. இஸ்ரவேல் யாரை நம்பியிருப்பதாக?
Q ➤ 3669. கிருபையும் திரளான மீட்பும் யாரிடத்தில் உண்டு?
Q ➤ 3670. எதை அதின் சகல அக்கிரமங்களினின்றும் கர்த்தர் மீட்டுக் கொள்வார்?