Q ➤ 3650. சங்கீதக்காரனை........தொடங்கி அநேகந்தரம் நெருக்கினார்கள்?
Q ➤ 3651. சிறுவயது தொடங்கி அநேகந்தரம் நெருக்கியும் யாரை மேற்கொள்ளாமற் போனார்கள்?
Q ➤ 3652. சங்கீதக்காரனின் முதுகின்மேல் உழுதவர்கள் யார்?
Q ➤ 3653. உழுகிறவர்கள் சங்கீதக்காரனின் முதுகின்மேல் உழுது, எதை நீளமாக்கினார்கள்?
Q ➤ 3654. எதை கர்த்தர் அறுத்தார் என்று இஸ்ரவேல் சொல்வதாக?
Q ➤ 3655. எதைப் பகைக்கிறவர்கள் அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்?
Q ➤ 3656. வீட்டின் மேல் முளைக்கும் புல்லுக்கு ஒப்பானவர்கள் யார்?
Q ➤ 3657. வளருமுன் உலர்ந்து போவது எது?
Q ➤ 3658. வீட்டின்மேல் முளைக்கும் புல்லினால் தன் கையை நிரப்பாதவன் யார்?
Q ➤ 3659, வீட்டின்மேல் முளைக்கும் புல்லினால் தன் மடியை நிரப்பாதவன் யார்?
Q ➤ 3660. கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று யார் சொல்வதில்லை?