Tamil Bible Quiz Psalms Chapter 128

Q ➤ 3640. கர்த்தருக்குப் பயந்து,..........நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்?


Q ➤ 3641. கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எதைச் சாப்பிடுவான்?


Q ➤ 3642. கர்த்தருக்குப் பயந்து அவர் வழிகளில் நடக்கிறவனுக்கு உண்டாயிருப்பவை எவை?


Q ➤ 3643. வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல இருப்பவள் யார்?


Q ➤ 3644, கர்த்தருக்குப் பயப்படுகிறவனின் பிள்ளைகள் எதைப்போல இருப்பார்கள்?


Q ➤ 3645, கர்த்தருக்குப் பயப்படுகிறவனின் பிள்ளைகள் எங்கே ஒலிவமரக் கன்றுகளைப்போல இருப்பார்கள்?


Q ➤ 3646. சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பவர் யார்?


Q ➤ 3647. ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பவன் யார்?


Q ➤ 3648. பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பவன் யார்?


Q ➤ 3649, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எதற்கு உண்டாகும் சமாதானத்தைக் காண்பான்?