Q ➤ 3631. கர்த்தர் வீட்டைக் கட்டாராகில் அதைக்........விருதா?
Q ➤ 3632. கர்த்தர் எதைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா?
Q ➤ 3633. நேரப்பட வேலையில் தரித்து, எதைச் சாப்பிடுகிறதும் விருதா?
Q ➤ 3634. கர்த்தர் தமக்குப் பிரியமானவனுக்கு எதை அளிக்கிறார்?
Q ➤ 3635. பிள்ளைகள் கர்த்தரால் வரும்...........?
Q ➤ 3636. கர்த்தரால் கிடைக்கும் பலன் எது?
Q ➤ 3637. பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 3638. வாலவயதின் குமாரரால் எதை நிரப்பின புருஷன் பாக்கியவான்?
Q ➤ 3639. எவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்?