Q ➤ 3620. எதின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பினார்?
Q ➤ 3621. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது எதைக் காண்கிறது போல இருந்ததாக சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3622. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது வாய் எதினால் நிறைந்திருந்தது?
Q ➤ 3623. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது நாவு எதினால் நிறைந்திருந்தது?
Q ➤ 3624. கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று சொல்லிக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 3625. நமக்கு பெரிய காரியங்களைச் செய்தவர் யார்?
Q ➤ 3626. கர்த்தர் நமக்கு பெரிய காரியங்களைச் செய்ததால் நாம் .........?
Q ➤ 3627. கர்த்தர் எதைத் திருப்புவது போல, எங்கள் சிறையிருப்பைத் திருப்ப வேண்டும் என்று சங்கீதக்காரன் கூறுகிறார்?
Q ➤ 3628. கெம்பீரத்தோடே அறுப்பவர்கள் யார்?
Q ➤ 3629. எதைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்?
Q ➤ 3630. அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருபவன் யார்?