Q ➤ 3610. சங்கீதம் 125-ன் பெயர் என்ன?
Q ➤ 3611. என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருப்பது எது?
Q ➤ 3612. சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பவர்கள் யார்?
Q ➤ 3613. பர்வதங்கள் எதை சுற்றிலும் இருக்கிறது?
Q ➤ 3614. தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருப்பவர் யார்?
Q ➤ 3615. நீதிமான்களின் சுதந்தரத்தின்மேல் நிலைத்திராதது எது?
Q ➤ 3616. நீதிமான்கள் எதற்கு கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நிலைத்திராது?
Q ➤ 3617. எவர்களுக்கு நன்மைசெய்யும் என்று சங்கீதம் 125 கூறுகிறது?
Q ➤ 3618. தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களை கர்த்தர் யாரோடே போகப்பண்ணுவார்?
Q ➤ 3619. இஸ்ரவேலுக்கோ......உண்டு?