Q ➤ 3599. சங்கீதம் 124 -ன் பெயர் என்ன?
Q ➤ 3600. சங்கீதம் 124யை பாடியவர் யார்?
Q ➤ 3601. யார் தனக்கு விரோதமாய் எழும்பினதாக தாவீது கூறினார்?
Q ➤ 3602. மனுஷர் தனக்கு விரோதமாய் எழும்பினபோது தாவீதின் பக்கத்திலிருந்தவர் யார்?
Q ➤ 3603. எது தங்கள்மேல் எரிகையில் கர்த்தர் பக்கத்திலிராவிட்டால் தங்களை உயிரோடே விழுங்கியிருப்பார்கள் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3604. மனுஷருடைய கோபம் எரிகையில் எது தங்கள்மேல் பாய்ந்திருக்கும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3605. மனுஷருடைய கோபம் எரிகையில் எது தங்கள் ஆத்துமாவின்மேல் பெருகியிருக்கும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3606. மனுஷருடைய கோபம் எரிகையில் எது தங்கள் ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று தாவீது கூறினார்?
Q ➤ 3607. இஸ்ரவேலை எதற்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்?
Q ➤ 3608. இஸ்ரவேலின் ஆத்துமா எதற்குத் தப்பின குருவியைப்போல தப்பினது?
Q ➤ 3609. தங்களுடைய சகாயம் யாரிடத்தில் உள்ளது என்று தாவீது கூறினார்?