Q ➤ 3589. சங்கீதம் 123-ன் பெயர் என்ன?
Q ➤ 3590. சங்கீதக்காரன் எங்கே வாசமாயிருக்கிறவரிடத்துக்கு கண்களை ஏறெடுத்தார்?
Q ➤ 3591. வேலைக்காரரின் கண்கள் யாருடைய கையை நோக்கியிருக்கும்?
Q ➤ 3592. வேலைக்காரியின் கண்கள் யாருடைய கையை நோக்கியிருக்கும்?
Q ➤ 3593. தங்கள் எஜமான்களையும் எஜமாட்டிகளையும் நோக்கியிருப்பவர்கள் யார்?
Q ➤ 3594. தங்கள் கண்கள் யாரை நோக்கியிருக்கிறது என்று சங்கீதம் 123 கூறுகிறது?
Q ➤ 3595. கர்த்தர் ....... செய்யும் வரைக்கும் எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கும்?
Q ➤ 3596, எவைகளால் மிகவும் நிறைந்திருக்கிறோம் என்று சங்கீதம் 123 கூறுகிறது?
Q ➤ 3597. யாருடைய நிந்தனையினால் தங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்ததாக சங்கீதம் 123 கூறுகிறது?
Q ➤ 3598, யாருடைய இகழ்ச்சியினால் தங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்ததாக சங்கீதம் 123 கூறுகிறது?