Tamil Bible Quiz Psalms Chapter 122

Q ➤ 3574. சங்கீதம் 122 -ன் பெயர் என்ன?


Q ➤ 3575. சங்கீதம் 122யை பாடியவர் யார்?


Q ➤ 3576. எங்கே போவோம் என்று சொன்னபோது தாவீது மகிழ்ச்சியாயிருந்தார்?


Q ➤ 3577. எங்கே தங்கள் கால்கள் நிற்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3578. இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருந்தது எது?


Q ➤ 3579. எருசலேமில் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போவது யார்?


Q ➤ 3580. யாருக்கு சாட்சியாக கர்த்தருடைய கோத்திரங்கள் கர்த்தரை ஸ்தோத்திரிக்க எருசலேமுக்குப் போகும்?


Q ➤ 3581. தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்கள் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 3582. தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளது?


Q ➤ 3583. எதின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று சங்கீதம் 122 கூறுகிறது?


Q ➤ 3584. எதை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்கள்?


Q ➤ 3585. உன் அலங்கத்திற்குள்ளே......இருப்பதாக?


Q ➤ 3586. உன் அரமனைகளுக்குள்ளே........இருப்பதாக?


Q ➤ 3587. எவர்கள் நிமித்தம் எருசலேமில் சமாதானம் இருப்பதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3588. எதினிமித்தம் எருசலேமுக்கு நன்மையுண்டாகத் தேடுவேன் என்று தாவீது கூறினார்?