Tamil Bible Quiz Psalms Chapter 121

Q ➤ 3560. சங்கீதம் 121-ன் பெயர் என்ன?


Q ➤ 3561. எதற்கு நேராகக் கண்களை ஏறெடுக்க வேண்டும்?


Q ➤ 3562. வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் யார்?


Q ➤ 3563. ஒத்தாசை யாரிடத்திலிருந்து வரும்?


Q ➤ 3564. கர்த்தர் ........தள்ளாடவொட்டார்?


Q ➤ 3565. யார் உறங்கார் என்று சங்கீதம் - 121 கூறுகிறது?


Q ➤ 3566. யார் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை?


Q ➤ 3567. வலது பக்கத்தில் நிழலாய் இருக்கிறவர் யார்?


Q ➤ 3568. உன்னைக் காக்கிறவர் யார்?


Q ➤ 3569, பகலில் எது நம்மை சேதப்படுத்துவதில்லை?


Q ➤ 3570. இரவிலே எது நம்மை சேதப்படுத்துவதில்லை?


Q ➤ 3571. எல்லா தீங்குக்கும் விலக்கிக் காக்கிறவர் யார்?


Q ➤ 3573. போக்கையும் வரத்தையும் காக்கிறவர் யார்?