Q ➤ 3549. என் நெருக்கத்திலே...........நோக்கிக் கூப்பிட்டேன்?
Q ➤ 3550. எவைகளுக்குத் தன் ஆத்துமாவைத் தப்புவியும் என்று சங்கீதக்காரன் சங் 120-ல் கூறுகிறார்?
Q ➤ 3551. உனக்கு என்ன கிடைக்கும்? என்று எதனிடம் கேட்கப்பட்டது?
Q ➤ 3552...........உனக்கு என்ன செய்யப்படும்?
Q ➤ 3553. கபடநாவுக்கு பலவானுடைய............. கிடைக்கும்?
Q ➤ 3554. கபடநாவுக்கு எவைகளை எரிக்கும் தழல் கிடைக்கும்?
Q ➤ 3555. தான் எங்கே சஞ்சரித்தது போதும் என்று சங்கீதம் 120 கூறுகிறது?
Q ➤ 3556. தான் எங்கே குடியிருந்தது போதும் என்று சங்கீதம் 120 கூறுகிறது?
Q ➤ 3557. எதைப் பகைக்கிறவர்களிடத்தில் தன் ஆத்துமா குடியிருந்தது போதும் என்று சங்கீதம் 120 கூறுகிறது?
Q ➤ 3558, சங்கீதக்காரன் எதை நாடினார்?
Q ➤ 3559. சமாதானத்தைப் பகைக்கிறவர்கள் எதற்கு எத்தனப்பட்டார்கள்?