Q ➤ 3287. எதின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்?
Q ➤ 3288. எதைக் கைக்கொள்ளுகிறவர்கள் பாக்கியவான்கள்?
Q ➤ 3289. யாரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்?
Q ➤ 3290. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார்..........செய்வதில்லை?
Q ➤ 3291. கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் எதில் நடக்கிறார்கள்?
Q ➤ 3292. கர்த்தர் எவைகளை கருத்தாய்க் கைக்கொள்ளும்படி கற்பித்தார்?
Q ➤ 3293. எதைக் கைக்கொள்ளும்படி தன் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3294. எவைகளைக் கண்ணோக்கும்போது, சங்கீதக்காரன் வெட்கப்பட்டுப் போவதில்லை?
Q ➤ 3295. எவைகளைக் கற்றுக்கொள்ளும்போது சங்கீதக்காரன் செம்மையான இருதயத்தால் கர்த்தரைத் துதிப்பார்?
Q ➤ 3296. எவைகளைக் கைக்கொள்ளுவேன் என்று சங்கீதக்காரன் சங்கீதம் 119-ல் கூறுகிறார்?
Q ➤ 3297. வாலிபன் எதினால்........ சுத்தம்பண்ணுவான்?
Q ➤ 3298. வாலிபன் எதின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால் தன் வழியைச் சுத்தம்பண்ணுவான்?
Q ➤ 3299, சங்கீதக்காரன் தன் முழு இருதயத்தோடும் யாரைத் தேடினார்?
Q ➤ 3300. எதைவிட்டு வழிதப்ப விடாதேயும் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3301. சங்கீதக்காரன் எதை தன்னிருதயத்தில் வைத்து வைத்தார்?
Q ➤ 3302. சங்கீதக்காரன் எதைச் செய்யாதபடிக்கு கர்த்தருடைய வாக்கை இருதயத்தில் வைத்தார்?
Q ➤ 3303. எதைத் தனக்குப் போதியும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3304. எவைகளை தன் உதடுகளால் விவரித்திருக்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3305. எதில் களிகூருகிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3306. சங்கீதக்காரன் எதில் களிகூருவதுபோல, கர்த்தருடைய சாட்சிகளின் வழியில் களிகூர்ந்தார்?
Q ➤ 3307. எவைகளை தியானிக்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3308. எவைகளை கண்ணோக்குகிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3309. சங்கீதக்காரன் எவைகளில் மனமகிழ்ச்சியாயிருந்தார்?
Q ➤ 3310. சங்கீதக்காரன் எதை மறவேன் என்று கூறினார்?
Q ➤ 3311. கர்த்தர் அனுகூலமாயிருக்கும்போது, பிழைத்து, எதைக் கைக்கொள்ளுவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3312. எதைப் பார்க்கும்படி தன் கண்களைத் திறந்தருளும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3313. பூமியிலே தான் யார் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3314. எவைகளை தனக்கு மறையாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3315. சங்கீதக்காரனின் ஆத்துமா எவைகள்மேல் எக்காலமும் வாஞ்சை வைத்திருந்தது?
Q ➤ 3316. கர்த்தருடைய நியாயங்கள் மேலுள்ள வாஞ்சையினால் சங்கீதக்காரனின்.........தொய்ந்துபோனது?
Q ➤ 3317. கர்த்தருடைய கற்பனைகளை விட்டு வழிவிலகினவர்களை சங்கீதக்காரன் யார் என்று கூறுகிறார்?
Q ➤ 3318. எவைகளை தன்னை விட்டகற்றும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3319. எதைக் கைக்கொள்ளுகிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3320. சங்கீதக்காரனுக்கு விரோதமாய் உட்கார்ந்து பேசிக் கொள்ளுகிறவர்கள் யார்?
Q ➤ 3321. உமது அடியேனோ, ............ தியானிக்கிறேன்?
Q ➤ 3322. சங்கீதக்காரனுக்கு இன்பமும், ஆலோசனைக்காரருமாயிருந்தது எது?
Q ➤ 3323. சங்கீதக்காரனின் ஆத்துமா எதோடு ஒட்டிக்கொண்டிருந்தது?
Q ➤ 3324. எதின்படி தன்னை உயிர்ப்பிக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3325. சங்கீதக்காரன் எதை கர்த்தருக்கு விவரித்துக் காட்டினார்?
Q ➤ 3326. தன் வழிகளை கர்த்தருக்கு விவரித்துக் காட்டினபோது சங்கீதக்காரனுக்குச் செவிகொடுத்தவர் யார்?
Q ➤ 3327. உமது கட்டளைகளின் .............எனக்கு உணர்த்தியருளும்?
Q ➤ 3328. கர்த்தருடைய கட்டளைகளின் வழியை தனக்கு உணர்த்தும்போது சங்கீதக்காரன் எதை தியானிப்பார்?
Q ➤ 3329. சங்கீதக்காரனின் ஆத்துமா எதினால் கரைந்துபோனது?
Q ➤ 3330. எதின்படி தன்னை எடுத்து நிறுத்தும்படி என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3331. எதை தன்னைவிட்டு விலக்கும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3332. எதை தனக்கு அருளிச்செய்யும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3333. சங்கீதக்காரன் எப்படிப்பட்ட வழியைத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 3334. சங்கீதக்காரன் கர்த்தருடைய..........தனக்கு முன்பாக நிறுத்தினார்?
Q ➤ 3335. சங்கீதக்காரன் எதன்மேல் பற்றுதலாயிருந்தார்?
Q ➤ 3336. தன்னை எதற்குட்படப்பண்ணாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3337, கர்த்தர் தன் இருதயத்தை விசாலமாக்கும்போது எதின் வழியாக ஓடுவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3338. கர்த்தருடைய......... வழியை எனக்குப் போதியும் என்றுசங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3339. கர்த்தருடைய பிரமாணங்களின் வழியை எதுவரை காத்துக்கொள்ளுவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3340. கர்த்தர் தனக்கு உணர்வைத் தரும்போது, தான் எதைப் பற்றிக்கொள்வதாக சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3341. கர்த்தருடைய வேதத்தை எப்படி கைக்கொள்ளுவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3342. எவைகளின் பாதையில் தன்னை நடத்தும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்
Q ➤ 3343. சங்கீதக்காரன் எதில் பிரியமாயிருக்கிறேன் என்று கூறினார்?
Q ➤ 3344. தன் இருதயம் எதைச் சாராமலிருக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3345. தன் இருதயம் எதைச் சாரும்படிச் செய்ய சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3346. எதைப் பாராதபடி தன் கண்களை விலக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3347. எவைகளில் தன்னை உயிர்ப்பிக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3348. எதற்கேற்ற வாக்கை தனக்கு உறுதிப்படுத்தும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3349. தான் அஞ்சுகிற எதை விலக்கியருளும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3350. கர்த்தருடைய............ நல்லவைகள்?
Q ➤ 3351. இதோ, உம்முடைய........... மேல் வாஞ்சையாயிருக்கிறேன்?
Q ➤ 3352. எதினால் தன்னை உயிர்ப்பிக்கும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3353. கர்த்தருடைய தயவும் இரட்சிப்பும் வரும்போது சங்கீதக்காரன் யாருக்கு உத்தரவு சொல்லுவார்?
Q ➤ 3354. சங்கீதக்காரன் யாருடைய வசனத்தை நம்பியிருந்தார்?
Q ➤ 3355. எதை முற்றிலும் தன் வாயினின்று நீங்கவிடாதேயும் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3356. சங்கீதக்காரன் எப்பொழுதும் என்றைக்கும் எதைக் காத்துக் கொண்டார்?
Q ➤ 3357. சங்கீதக்காரன் எதை ஆராய்ந்தபடியால், விசாலத்தில் நடந்தார்?
Q ➤ 3358. சங்கீதக்காரன் கர்த்தருடைய சாட்சிகளைக் குறித்து, யாருக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுவார்?
Q ➤ 3359. சங்கீதக்காரன் பிரியப்படுகிற எவைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருந்தார்?
Q ➤ 3360. தான் பிரியப்படுகிற எவைகளுக்குக் கையெடுப்பேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3361. எதை தனக்காக நினைத்தருளும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3362. சங்கீதக்காரனுக்கு சிறுமையில் ஆறுதல் எது?
Q ➤ 3363. சங்கீதக்காரனை உயிர்ப்பித்தது எது?
Q ➤ 3364. சங்கீதக்காரனை மிகவும் பரியாசம் பண்ணியவர்கள் யார்?
Q ➤ 3365. அகந்தைக்காரர் தன்னைப் பரியாசம்பண்ணியும் சங்கீதக்காரன் எதைவிட்டு விலகவில்லை?
Q ➤ 3366. சங்கீதக்காரன் எவைகளை நினைத்துத் தன்னைத் தேற்றினார்?
Q ➤ 3367. யார் நிமித்தம் சங்கீதக்காரனை நடுக்கம் பிடித்தது?
Q ➤ 3368. சங்கீதக்காரன் பரதேசியாய்த் தங்கும் வீட்டில் அவருக்கு எவைகள் கீதங்களாயின?
Q ➤ 3369. இராக்காலத்தில் கர்த்தருடைய நாமத்தை நினைத்து, சங்கீதக்காரன் எதைக் கைக்கொண்டார்?
Q ➤ 3370. கர்த்தாவே, நீரே என்...........?
Q ➤ 3371. சங்கீதக்காரன் முழு இருதயத்தோடும் எதற்காகக் கெஞ்சினார்?
Q ➤ 3372, கர்த்தர் எதின்படி தனக்கு இரங்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3373. சங்கீதக்காரன் எவைகளை சிந்தித்தார்?
Q ➤ 3374. சங்கீதக்காரன் தன் கால்களை எவைகளுக்கு நேராகத் திருப்பினார்?
Q ➤ 3375. சங்கீதக்காரன் எதைக் கைக்கொள்ளும்படி தாமதியாமல் தீவிரித்தார்?
Q ➤ 3376, சங்கீதக்காரனைக் கொள்ளையிட்டவை எவை?
Q ➤ 3377. துன்மார்க்கரின் கூட்டத்தால் கொள்ளையிடப்பட்டும் சங்கீதக்காரன் எதை மறக்கவில்லை?
Q ➤ 3378. சங்கீதக்காரன் எவைகள் நிமித்தம் கர்த்தரைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பார்?
Q ➤ 3379, எவர்கள் அனைவருக்கும் சங்கீதக்காரன் தோழனாயிருந்தார்? கர்த்தருக்குப் பயந்து, அவர் கட்டளைகளைக்
Q ➤ 3380. கர்த்தருடைய கிருபையினால் நிறைந்திருப்பது எது?
Q ➤ 3381. கர்த்தர் எதின்படி சங்கீதக்காரனை நன்றாய் நடத்தினார்?
Q ➤ 3382. தனக்கு எதைப் போதித்தருளும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3383. சங்கீதக்காரன் எதற்குமுன் வழிதப்பி நடந்தார்?
Q ➤ 3384. சங்கீதக்காரன் உபத்திரவப்பட்டபின் எதைக் காத்து நடந்தார்?
Q ➤ 3385. நல்லவரும் நன்மை செய்கிறவருமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3386. சங்கீதக்காரனுக்கு விரோதமாய் பொய்களைப் பிணைத்தவர்கள் யார்?
Q ➤ 3387. அகங்காரிகளின் ......... நிணந்துன்னிக் கொழுத்திருந்தது?
Q ➤ 3388. சங்கீதக்காரன் கர்த்தருடைய........மனமகிழ்ச்சியாயிருந்தார்?
Q ➤ 3389. எது தனக்கு நல்லது என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3390. சங்கீதக்காரன் உபத்திரவப்பட்டதினால் எதைக் கற்றுக்கொண்டார்?
Q ➤ 3391. அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும் நலமானது எது?
Q ➤ 3392. சங்கீதக்காரனை உண்டாக்கி, உருவாக்கினவை எவை?
Q ➤ 3393. சங்கீதக்காரன் எதற்குக் காத்திருந்தார்?
Q ➤ 3394. சங்கீதக்காரன் கர்த்தருடைய வசனத்திற்குக் காத்திருந்தபடியால் அவரைக்கண்டு சந்தோஷப்படுபவர்கள் யார்?
Q ➤ 3395. கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் எப்படிப்பட்டது?
Q ➤ 3396. கர்த்தர் எதின்படி சங்கீதக்காரனை உபத்திரவப்படுத்தினார்?
Q ➤ 3397. எது தன்னைத் தேற்றுவதாக என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3398. சங்கீதக்காரன் பிழைத்திருக்கும்படிக்கு எது தனக்குக் கிடைப்பதாக என்று கூறினார்?
Q ➤ 3399. உம்முடைய.........என் மனமகிழ்ச்சி?
Q ➤ 3400. சங்கீதக்காரனைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தவர்கள் யார்?
Q ➤ 3401. எவைகளைத் தியானிப்பேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3402. யார், தன்னண்டைக்குத் திரும்புவார்கள் என்று சங்கீதக்காரன் கூறினார்? கர்த்தருக்குப் பயந்து, அவர் சாட்சிகளை
Q ➤ 3403 . நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு.. ......... உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது?
Q ➤ 3404. சங்கீதக்காரனின் ஆத்துமா எதற்குத் தவித்தது?
Q ➤ 3405. கர்த்தருடைய வாக்கின்மேல் சங்கீதக்காரனின் ....... பூத்துப்போனது?
Q ➤ 3406. எதிலுள்ள துருத்தியைப் போலானேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3407. எவைகளை மறவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3408. உமது அடியேனுடைய ........எம்மாத்திரம்?
Q ➤ 3409. யாருக்கு? எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர் என்று சங்கீதக்காரன் கேட்டார்?
Q ➤ 3410. சங்கீதக்காரனுக்குக் குழிகளை வெட்டினவர்கள் யார்?
Q ➤ 3411. அகங்காரிகள் எதற்கு விரோதமாய் சங்கீதக்காரனுக்கு குழிகளை வெட்டினார்கள்?
Q ➤ 3412. கர்த்தருடைய கற்பனைகள் எப்படியிருக்கிறது?
Q ➤ 3413. எப்படி அகங்காரிகள் சங்கீதக்காரனை துன்பப்படுத்தினார்கள்?
Q ➤ 3414. அகங்காரிகள் சங்கீதக்காரனை எங்கே இராதபடி நீக்கிவிடச் சற்றே தப்பினது?
Q ➤ 3415. சங்கீதக்காரன் எதை விட்டுவிடாமலிருந்தார்?
Q ➤ 3416. கர்த்தர் தன்னை உயிர்ப்பிக்கும்போது சங்கீதக்காரன் எதை காத்து நடப்பார்?
Q ➤ 3417. கர்த்தருடைய வசனம் என்றென்றைக்கும் எங்கே நிலைத்திருக்கிறது?
Q ➤ 3418. தலைமுறை தலைமுறையாக இருப்பது எது?
Q ➤ 3419. பூமியை உறுதிப்படுத்தினவர் யார்?
Q ➤ 3420, கர்த்தர் உறுதிப்படுத்தினதால் எது நிலைத்திருக்கிறது?
Q ➤ 3421. எதை நிறைவேற்றும்படி பூமி இந்நாள்வரைக்கும் நிற்கிறது?
Q ➤ 3422. சமஸ்தமும் யாரை சேவிக்கும்?
Q ➤ 3423. எது சங்கீதக்காரனின் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்து போயிருப்பார்?
Q ➤ 3424. கர்த்தர் எவைகளால் சங்கீதக்காரனை உயிர்ப்பித்தார்?
Q ➤ 3425. நான் உம்முடையவன், என்னை..............?
Q ➤ 3426. சங்கீதக்காரன் எவைகளை ஆராய்கிறேன் என்று கூறினார்?
Q ➤ 3427. சங்கீதக்காரனை அழிக்கக் காத்திருந்தவர்கள் யார்?
Q ➤ 3428. சங்கீதக்காரன் எவைகளை சிந்தித்துக் கொண்டிருந்தார்?
Q ➤ 3429. சங்கீதக்காரன் எவைகளுக்கு எல்லையைக் கண்டார்?
Q ➤ 3430. மகா விஸ்தாரமாயிருப்பது எது?
Q ➤ 3431. நாள்முழுதும் சங்கீதக்காரனின் தியானம் எது?
Q ➤ 3432. சங்கீதக்காரனை அதிக ஞானமுள்ளவனாக்கினவர் யார்?
Q ➤ 3433. கர்த்தர் சங்கீதக்காரனை யாரிலும் அதிக ஞானமுள்ளவனாக்கினார்?
Q ➤ 3434. கர்த்தர் எதைக்கொண்டு சங்கீதக்காரனை அதிக ஞானமுள்ளவனாக்கினார்?
Q ➤ 3435. சங்கீதக்காரனுடன் என்றைக்கும் இருந்தது எது?
Q ➤ 3436. சங்கீதக்காரனின் தியானமாயிருந்தது எது?
Q ➤ 3437. கர்த்தருடைய சாட்சிகள் தன் தியானமாயிருந்ததால் சங்கீதக்காரன் யாரிலும் அறிவுள்ளவனாயிருந்தார்?
Q ➤ 3438. சங்கீதக்காரன் யாரைப் பார்க்கிலும் ஞானமுள்ளவராயிருந்தார்?
Q ➤ 3439. சங்கீதக்காரன் எதைக் கைக்கொண்டபடியால் முதியோரைவிட ஞானமுள்ளவரானார்?
Q ➤ 3440. சங்கீதக்காரன் எவைகளுக்கு தன் கால்களை விலக்கினார்?
Q ➤ 3441. எதைக் காத்து நடக்கும்படி சங்கீதக்காரன் பொல்லாத வழிகளுக்குக் காலை விலக்கினார்?
Q ➤ 3442. சங்கீதக்காரனுக்குப் போதித்திருந்தவர் யார்?
Q ➤ 3443. கர்த்தர் தனக்குப் போதித்திருந்தபடியால் சங்கீதக்காரன் எதை விட்டு விலகவில்லை?
Q ➤ 3444. எது சங்கீதக்காரனின் நாவுக்கு இனிமையாயிருந்தது?
Q ➤ 3445. சங்கீதக்காரனின் வாய்க்கு தேனிரும் மதுரமாயிருந்தது எது?
Q ➤ 3446. கர்த்தருடைய கட்டளைகளால் சங்கீதக்காரன் அடைந்தது என்ன?
Q ➤ 3447. சங்கீதக்காரன் உணர்வடைந்ததால் எவைகளை வெறுத்தார்?
Q ➤ 3448. கர்த்தருடைய வசனம் கால்களுக்கு எப்படியிருக்கிறது?
Q ➤ 3449. கர்த்தருடைய வசனம் பாதைக்கு எப்படியிருக்கிறது?
Q ➤ 3450. சங்கீதக்காரன் எவைகளைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டார்?
Q ➤ 3451. நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய.............என்னை உயிர்ப்பியும்?
Q ➤ 3452. எவைகளை அங்கீகரிக்கும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3453. உற்சாகபலிகளை அங்கீகரித்து, எவைகளை தனக்குப் போதித்தருளும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3454. எப்பொழுதும் தன் கையில் இருக்கிறது என்று சங்கீதக்காரன் கூறியது எது?
Q ➤ 3455. துன்மார்க்கர் தனக்கு .......வைக்கிறார்கள் என்று சங்கீதக்காரன்கூறினார்?
Q ➤ 3456. எவைகளை விட்டு வழி தவறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3457. சங்கீதக்காரன் எவைகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டார்?
Q ➤ 3458. எவைகள் சங்கீதக்காரனின் இருதயத்தின் மகிழ்ச்சியாயிருந்தது?
Q ➤ 3459. முடிவுபரியந்தம் இடைவிடாமல் எதின்படி செய்ய சங்கீதக்காரன் தன் இருதயத்தைச் சாய்த்தார்?
Q ➤ 3460. சங்கீதக்காரன் எவைகளை வெறுத்தார்?
Q ➤ 3461. வீண் சிந்தனைகளை வெறுத்து சங்கீதக்காரன் எதில் பிரியப்பட்டார்?
Q ➤ 3462. சங்கீதக்காரனுக்கு மறைவிடமும் கேடகமும் யார்?
Q ➤ 3463. ............என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3464. தான் பிழைத்திருப்பதற்கு எதின்படி தன்னை ஆதரிக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3465. எது விருதாவாய்ப்போக தன்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதிருக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3466. தன்னை ஆதரிக்கும்போது எவைகளில் நோக்கமாயிருப்பேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3467. கர்த்தர் யாரை மிதித்துப் போடுகிறார்?
Q ➤ 3468. பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிறவர்களின் உபாயம் ........?
Q ➤ 3469. களிம்பைப்போல கர்த்தர் யாரை அகற்றிவிடுகிறார்?
Q ➤ 3470. சங்கீதக்காரனின் உடம்பு எதினால் சிலிர்த்தது?
Q ➤ 3471. சங்கீதக்காரன் எதற்குப் பயப்படுகிறேன் என்று கூறினார்?
Q ➤ 3472. யாருக்கு தன்னை ஒப்புக்கொடாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3473. உமது அடியேனுக்கு .துணை நில்லும்?
Q ➤ 3474. யார், தன்னை ஒடுக்கவொட்டாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3475. சங்கீதக்காரனின் கண்கள் எதற்குக் காத்திருந்ததினால் பூத்துப்போனது?
Q ➤ 3476. எவைகளை அறியும்படி தன்னை உணர்வுள்ளவனாக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3477.........செய்யக் கர்த்தருக்கு வேளை வந்தது?
Q ➤ 3478. அகங்காரிகள் எதை மீறினார்கள்?
Q ➤ 3479. சங்கீதக்காரன் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் எதில் பிரியப்பட்டார்?
Q ➤ 3480. சங்கீதக்காரன் எவைகளை செம்மையென்று எண்ணினார்?
Q ➤ 3481. சங்கீதக்காரன் எப்படிப்பட்ட வழிகளை வெறுத்தார்?
Q ➤ 3482. கர்த்தருடைய சாட்சிகள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 3483. சங்கீதக்காரனின் ஆத்துமா எவைகளைக் கைக்கொள்ளும்?
Q ➤ 3484. கர்த்தருடைய வசனத்தின் பிரசித்தம் .......... ..தரும்?
Q ➤ 3485. கர்த்தருடைய வசனத்தின் பிரசித்தம் யாரை உணர்வுள்ளவனாக்கும்?
Q ➤ 3486. சங்கீதக்காரன் எவைகளை வாஞ்சித்தார்?
Q ➤ 3487. சங்கீதக்காரன் வாயை ஆவென்று திறந்து எவைகளுக்கு ஏங்கினார்?
Q ➤ 3488. கர்த்தருடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கப்படுவது எது?
Q ➤ 3489. கர்த்தருடைய வார்த்தையிலே எதை நிலைப்படுத்த சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3490. எவைகள் தன்னை ஆளவொட்டாதேயும் என்று சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3491. எதற்கு தன்னை விலக்கி விடுவித்தருள சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3492. உமது அடியேன்மேல்.......பிரகாசிக்கப்பண்ணும்?
Q ➤ 3493. கர்த்தருடைய வேதத்தை யார் காத்து நடக்கவில்லை?
Q ➤ 3494. மனுஷர் கர்த்தருடைய வேதத்தைக் காத்து நடவாததால் சங்கீதக்காரனின் கண்களில் ஓடினது என்ன?
Q ➤ 3495. கர்த்தாவே, நீர்......, உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்?
Q ➤ 3496. கர்த்தர் கட்டளையிட்ட சாட்சிகள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 3497. சங்கீதக்காரனின் சத்துருக்கள் எதை மறந்தார்கள்?
Q ➤ 3498. சங்கீதக்காரனின் சத்துருக்கள் வசனங்களை மறந்தபடியால் அவரை பட்சித்தது எது?
Q ➤ 3499. ...........மிகவும் புடமிடப்பட்டது?
Q ➤ 3500. புடமிடப்பட்ட கர்த்தருடைய வார்த்தையில் பிரியப்பட்டவர் யார்?
Q ➤ 3501. சங்கீதக்காரன் சிறியவனும்.........இருந்தார்?
Q ➤ 3502.கர்த்தருடையநீதிஎப்படிப்பட்டது?
Q ➤ 3503. கர்த்தருடைய வேதம்.............?
Q ➤ 3504. சங்கீதக்காரனைப் பிடித்தவை எவை?
Q ➤ 3505. சங்கீதக்காரனுக்கு எவைகள் மனமகிழ்ச்சியாயிருந்தது?
Q ➤ 3506. எவைகளின் நீதி என்றைக்கும் நிற்கும்?
Q ➤ 3507. சங்கீதக்காரன் கர்த்தரை எப்படி கூப்பிட்டார்?
Q ➤ 3508. சங்கீதக்காரன் எப்பொழுது எழுந்து சத்தமிட்டார்?
Q ➤ 3509. கர்த்தருடைய வசனத்தைத் தியானிக்கும்படி, சங்கீதக்காரனின் கண்கள் எப்பொழுது விழித்துக்கொள்ளும்?
Q ➤ 3510. எதின்படி தன்னை உயிர்ப்பிக்க சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3511. எதை பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்?
Q ➤ 3512. தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் எதற்குத் தூரமாயிருக்கிறார்கள்?
Q ➤ 3513. சமீபமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 3514. கர்த்தருடைய கற்பனைகளெல்லாம் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 3515. கர்த்தர் எவைகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தார்?
Q ➤ 3516. எதைப் பார்த்து, தன்னை விடுவிக்கும்படி சங்கீதக்காரன் வேண்டினார்?
Q ➤ 3517. எனக்காக நீர் வழக்காடி என்னை............?
Q ➤ 3518. இரட்சிப்பு யாருக்குத்தூரமாயிருக்கிறது?
Q ➤ 3519. துன்மார்க்கர் எவைகளைத்தேட மாட்டார்கள்?
Q ➤ 3520. கர்த்தாவே, உம்முடைய..............மிகுதியாயிருக்கிறது?
Q ➤ 3521. எவர்கள் அநேகர் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3522. கர்த்தருடைய வசனத்தைக் காத்துக்கொள்ளாதவர்களை சங்கீதக்காரன் யார் என்று கூறினார்?
Q ➤ 3523. சங்கீதக்காரனுக்கு யாரைக்கண்டபோது அருவருப்பாயிருந்தது?
Q ➤ 3524. கர்த்தருடைய .......... சமூலமும் சத்தியம்?
Q ➤ 3525. கர்த்தருடைய.........நித்தியம்?
Q ➤ 3526. காரணமில்லாமல் சங்கீதக்காரனை துன்பப்படுத்தினவர்கள் யார்?
Q ➤ 3527. சங்கீதக்காரனின் இருதயம் எதற்குப் பயப்பட்டது?
Q ➤ 3528. எதைக் கண்டுபிடிக்கிறவன் மகிழ்கிறதுபோல சங்கீதக்காரன் கர்த்தரின் வார்த்தையில் மகிழ்ந்தார்?
Q ➤ 3529. சங்கீதக்காரன் எதைப் பகைத்து அருவருத்தார்?
Q ➤ 3530. சங்கீதக்காரன் ஒருநாளில் எத்தனைதரம் கர்த்தரைத் துதித்தார்?
Q ➤ 3531. எதினிமித்தம் சங்கீதக்காரன் ஒருநாளில் ஏழுதரம் கர்த்தரைத் துதித்தார்?
Q ➤ 3532. கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு உள்ளது என்ன?
Q ➤ 3533. கர்த்தருடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு இல்லாதது என்ன?
Q ➤ 3534. சங்கீதக்காரன் எதற்குக் காத்திருந்து, கர்த்தருடைய கற்பனைகளின்படி செய்தார்?
Q ➤ 3535. சங்கீதக்காரனின் ஆத்துமா எவைகளைக் காக்கும்?
Q ➤ 3536. சங்கீதக்காரன் எவைகளைக் காத்து நடந்தார்?
Q ➤ 3537.சங்கீதக்காரனின் ........கர்த்தருக்கு முன்பாக இருந்தது?
Q ➤ 3538. எவைகள் கர்த்தருடைய சந்நிதியில் வருவதாக என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3539. கர்த்தர் எதைப் போதிக்கும்போது சங்கீதக்காரனின் உதடுகள் துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்?
Q ➤ 3540. கர்த்தருடைய கற்பனைகளெல்லாம்............உள்ளவைகள்?
Q ➤ 3541. சங்கீதக்காரனின் நாவு எதை விவரித்துச் சொல்லும்?
Q ➤ 3542. சங்கீதக்காரன் எதைத் தெரிந்துகொண்டார்?
Q ➤ 3543. கர்த்தருடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டதால் எது தனக்குத் துணையிருப்பதாக என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3544. எதின்மேல் ஆவலாயிருக்கிறேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3545. கர்த்தருடைய ........என் மனமகிழ்ச்சி?
Q ➤ 3546. எது பிழைத்திருந்து கர்த்தரைத் துதிக்கக்கடவது என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3547. எது தனக்கு உதவியாயிருப்பதாக என்று சங்கீதக்காரன் கூறினார்?
Q ➤ 3548. சங்கீதக்காரன் எதைப்போல் வழிதப்பினார்?