Q ➤ 3198. உமது ............... நிமித்தமும், நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்? .. நிமித்தமும், உம்முடைய
Q ➤ 3199. அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று சொல்லுகிறவர்கள் யார்?
Q ➤ 3200. பரலோகத்தில் இருக்கிறவர் யார்?
Q ➤ 3201. தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறவர் யார்?
Q ➤ 3202. வெள்ளியும் பொன்னும் மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது எது?
Q ➤ 3203. வாயிருந்தும் பேசாதது எது?
Q ➤ 3204, புறஜாதிகளின் விக்கிரகங்கள்..........இருந்தும் காணாது?
Q ➤ 3205. காதுகளிருந்தும் கேளாதது எது?
Q ➤ 3206. புறஜாதிகளின் விக்கிரகம்.........இருந்தும் முகராது?
Q ➤ 3207. கைகளிருந்தும் தொடாதது எது?
Q ➤ 3208. புறஜாதிகளின் விக்கிரகம்........இருந்தும் நடவாது?
Q ➤ 3209. தங்கள் தொண்டையால் சத்தமிட மாட்டாதவை எவை?
Q ➤ 3210. எவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்களும் அவைகளைப்போல இருக்கிறார்கள்?
Q ➤ 3211. இஸ்ரவேலும் ஆரோன் குடும்பத்தாரும் கர்த்தருக்கு பயப்படுகிறவர்களும் யாரை நம்பவேண்டும்?
Q ➤ 3212. கர்த்தர் எவர்களுக்கு துணையும் கேடகமுமாயிருக்கிறார்?
Q ➤ 3213. நம்மை நினைத்திருக்கிறவரும் ஆசீர்வதிக்கிறவரும் யார்?
Q ➤ 3214. இஸ்ரவேல் குடும்பத்தாரையும் ஆரோன் குடும்பத்தாரையும் ஆசீர்வதிக்கிறவர் யார்?
Q ➤ 3215. கர்த்தர் தமக்குப் பயப்படுகிற....... ஆசீர்வதிப்பார்?
Q ➤ 3216. நம்மையும் நம் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுகிறவர் யார்?
Q ➤ 3217. எவைகளைப் படைத்த கர்த்தராலே நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்?
Q ➤ 3218. வானங்கள் யாருடையவைகள்?
Q ➤ 3219. கர்த்தர் பூமியை யாருக்குக் கொடுத்தார்?
Q ➤ 3220. கர்த்தரைத் துதியாதிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 3221. நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்......ஸ்தோத்திரிப்போம்?