Q ➤ 3188. யாக்கோபின் குடும்பம் எங்கேயிருந்து புறப்பட்டது?
Q ➤ 3189. யாக்கோபு புறப்பட்டபோது கர்த்தருக்குப் பரிசுத்த ஸ்தானமானது எது?
Q ➤ 3190. யாக்கோபு புறப்பட்டபோது கர்த்தருக்குப் பரிசுத்த ராஜ்யமானது எது?
Q ➤ 3191. யாக்கோபு புறப்பட்டபோது கண்டு விலகி ஓடினது எது?
Q ➤ 3192. யாக்கோபு புறப்பட்டபோது பின்னிட்டுத் திரும்பினது எது?
Q ➤ 3193. யாக்கோபு புறப்பட்டபோது ஆட்டுக்கடாக்களைப்போல துள்ளினது எது?
Q ➤ 3194. யாக்கோபு புறப்பட்டபோது ஆட்டுக்குட்டிகளைப்போல துள்ளினது எது?
Q ➤ 3195. பூமியே, நீ......முன்பாகவும்,.......முன்பாகவும் அதிரு?
Q ➤ 3196. கர்த்தர் கன்மலையை எப்படி மாற்றுகிறார்?
Q ➤ 3197. கர்த்தர் கற்பாறையை எப்படி மாற்றுகிறார்?