Tamil Bible Quiz Psalms Chapter 116

Q ➤ 3222, கர்த்தர் என்.......என்......கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்?


Q ➤ 3223. நான் உயிரோடிருக்குமளவும் யாரைத் தொழுதுகொள்ளுவேன் என்று சங்கீதம் 116-ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3224. கர்த்தர் தனக்கு எதைச் சாய்த்தபடியால், அவரைத் தொழுவேன் என்று சங்கீதம் 116-ல் கூறுகிறது?


Q ➤ 3225. எது சங்கீதக்காரனைச் சுற்றிக் கொண்டதாக சங்கீதம் 116ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3226. எது சங்கீதக்காரனைப் பிடித்ததாக சங்கீதம் 116-ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3227. சங்கீதக்காரன் எவைகளை அடைந்ததாக சங்கீதம் 116-ல்கூறப்பட்டுள்ளது?


Q ➤ 3228. சங்கீதக்காரன் எதை விடுவியும் என்று சங்கீதம் 116-ல் கெஞ்சினார்?


Q ➤ 3229. கிருபையும் நீதியுமுள்ளவர் யார்?


Q ➤ 3230. மனஉருக்கமானவர் யார்?


Q ➤ 3231. கபடற்றவர்களைக் காக்கிறவர் யார்?


Q ➤ 3232. என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு இளைப்பாறுதலுக்குத் .........செய்தபடியால், நீ உன்இளைப்பாறுதலுக்குத் திரும்பு?


Q ➤ 3233. கர்த்தர் எதை மரணத்துக்குத் தப்புவித்தார்?


Q ➤ 3234. கர்த்தர் எதை கண்ணீருக்குத் தப்புவித்தார்?


Q ➤ 3235, கர்த்தர் எதை இடறுதலுக்குத் தப்புவித்தார்?


Q ➤ 3236. நான் கர்த்தருக்கு முன்பாக .........தேசத்தில் நடப்பேன்?


Q ➤ 3237.........ஆகையால் பேசுகிறேன்?


Q ➤ 3238. எந்த மனுஷனும் யார் என்று சங்கீதக்காரன் தன் மனக்கலக்கத்தில் சொன்னார்?


Q ➤ 3239. கர்த்தர் செய்த உபகாரங்களுக்காக எதை எடுத்து, கர்த்தரைத் தொழுவேன் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 3240. கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை யாருக்கு முன்பாகச் செலுத்துவதாக சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 3241. யாருடைய மரணம் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது?


Q ➤ 3242. நான் உமது அடியாளின்..........உமது.........இருக்கிறேன்?


Q ➤ 3243. சங்கீதம் 116-ல் கர்த்தர் எதை அவிழ்த்துவிட்டார் என்று சங்கீதக்காரன் கூறினார்?


Q ➤ 3244. சங்கீதக்காரன் எதைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டார்?


Q ➤ 3245. சங்கீதக்காரன் பொருத்தனைகளை எதின் பிராகாரங்களில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்?


Q ➤ 3246. சங்கீதக்காரன் பொருத்தனைகளை எதின் நடுவில் நிறைவேற்றுவேன் என்று கூறினார்?