Tamil Bible Quiz Psalms Chapter 113

Q ➤ 3177. கர்த்தருடைய ஊழியக்காரர் எதைத் துதிக்க வேண்டும்?


Q ➤ 3178. இதுமுதல் என்றென்றைக்கும்........ஸ்தோத்தரிக்கப்படக்கடவது?


Q ➤ 3179. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் எது துதிக்கப்படுவதாக?


Q ➤ 3180. எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர் யார்?


Q ➤ 3181. கர்த்தருடைய மகிமை எவைகளுக்கு மேலானது?


Q ➤ 3182.......வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?


Q ➤ 3183. கர்த்தர் யாரைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்?


Q ➤ 3184. கர்த்தர் யாரை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்?


Q ➤ 3185. கர்த்தர் யாரை குப்பையிலிருந்து உயர்த்துகிறார்?


Q ➤ 3186. கர்த்தர் யாரைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்?


Q ➤ 3187. கர்த்தர் மலடியை எவ்வாறு வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார்?