Tamil Bible Quiz Psalms Chapter 109

Q ➤ 3078. சங்கீதம் 109 யாருடைய சங்கீதம்?


Q ➤ 3079. எவைகள் தனக்கு விரோதமாய் திறந்திருக்கிறது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3080. எதினால் தன்னோடு பேசுகிறார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3081. எவைகளால் துன்மார்க்கர் தாவீதை சூழ்ந்துகொண்டார்கள்?


Q ➤ 3082. முகாந்தரமில்லாமல் தாவீதோடே போர்செய்தவர்கள் யார்?


Q ➤ 3083. துன்மார்க்கர் எதற்குப் பதிலாக தாவீதை விரோதித்தார்கள்?


Q ➤ 3084. துன்மார்க்கர் தாவீதுக்கு நன்மைக்குப் பதிலாக செய்தது என்ன?


Q ➤ 3085. தாவீதை அவன் சிநேகத்திற்குப் பதிலாக பகைத்தவர்கள் யார்?


Q ➤ 3086. துன்மார்க்கனுக்கு மேலாக யாரை ஏற்படுத்திவையும் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3087. யார், துன்மார்க்கனின் வலதுபக்கத்தில் நிற்பானாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3088. யார், நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3089.துன்மார்க்கனின்..........பாவமாகக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3090. யாருடைய நாட்கள் கொஞ்சமாகக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3092. யாருடைய பிள்ளைகள் திக்கற்றவர்களும், மனைவி விதவையுமாகக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3093. யார் பிச்சையெடுக்கக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3094. துன்மார்க்கனின் பிள்ளைகள் எங்கேயிருந்து இரந்துண்ணக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3095. யார், துன்மார்க்கனுக்குள்ளதெல்லாவற்றையும் அபகரிப்பார்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3096. ுன்மார்க்கனின் என்று தாவீது கூறினார்? அந்நியர் பறித்துக்கொள்ளக் கடவர்கள்


Q ➤ 3097. யாருக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3098. யாருக்கு ஒருவரும் தயவு செய்யாமலிருப்பார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3099. யாருடைய சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3100. துன்மார்க்கனுடைய பேர் எப்பொழுது அற்றுப்போவதாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3101. யாருடைய பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது என்று தாவீது கூறினார்?


Q ➤ 3102. துன்மார்க்கனின் தாயின் நீங்காமலிருப்பதாக?


Q ➤ 3103. துன்மார்க்கனின் இருக்கக்கடவது? .நித்தமும் கர்த்தருக்கு முன்பாக


Q ➤ 3104. துன்மார்க்கன் எவர்களை துன்பப்படுத்தினான்?


Q ➤ 3105. துன்மார்க்கன் யாரை கொலைசெய்யும்படித் தேடினான்?


Q ➤ 3106.துன்மார்க்கன்..........விரும்பினான், அது அவனுக்கு வரும்?


Q ➤ 3107. யார், அசீர்வாதத்தை விரும்பாததினால், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்?


Q ➤ 3108. துன்மார்க்கன் எதை தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்?


Q ➤ 3109. சாபம் துன்மார்க்கனின் உள்ளத்தில் எதைப்போல பாயும்?


Q ➤ 3110. சாபம் துன்மார்க்கனின் எலும்புகளில் எதைப்போல பாயும்?


Q ➤ 3111. துன்மார்க்கன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாக இருப்பது எது?


Q ➤ 3112. துன்மார்க்கன் நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாக இருப்பது எது?


Q ➤ 3113. துன்மார்க்கனுக்கு வரும் சாபங்கள் எவர்களுக்கு வரும் பலன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3114. எதினிமித்தம் தன்னை ஆதரிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 3115. எது நலமானதினால் தன்னை விடுவிக்கும்படி தாவீது வேண்டினார்?


Q ➤ 3116. எது தாவீதுக்குள் குத்துண்டிருந்தது?


Q ➤ 3117. தாவீது எதைப்போல் அகன்றுபோனார்?


Q ➤ 3118. வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்பட்டவர் யார்?


Q ➤ 3120. உபவாசத்தினால் புஷ்டியற்று உலர்ந்துபோனது எது?


Q ➤ 3121. தாவீதைப் பார்த்து தலையைத் துலுக்கினவர்கள் யார்?


Q ➤ 3122. "என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம் பண்ணும்" கூறியவர் யார்?


Q ➤ 3123. யார் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக என்று தாவீது கூறினார்?


Q ➤ 3124. "உமது அடியானோ மகிழக்கடவன்"- கூறியவர் யார்?


Q ➤ 3125. யார் இலச்சையால் மூடப்படக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3126. தன் விரோதிகள் எதை சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3127. அநேகர் நடுவிலே யாரைப் புகழுவேன் என்று தாவீது கூறினார்?


Q ➤ 3128. எவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி கர்த்தர் தாவீதின் வலதுபாரிசத்தில் நிற்பார்?