Tamil Bible Quiz Numbers Chapter 9

Q ➤ 230. குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர்........ஆசரிக்கக்கடவர்கள்?


Q ➤ 231. இஸ்ரவேலர் சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை எந்த நாளில் ஆசரித்தார்கள்?


Q ➤ 232. இஸ்ரவேலர் எவ்வேளையில் பஸ்காவை ஆசரித்தார்கள்?


Q ➤ 233. இஸ்ரவேலரில் சிலர் எதனால் பஸ்காவை ஆசரிக்கத் தகாதவர்களாய் இருந்தார்கள்?


Q ➤ 234. பிரேதத்தினால் தீட்டுப்பட்டவனும் பிரயாணமாய் தூரம் போயிருந்தவனும் எப்பொழுது பஸ்காவை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 235. பஸ்காவை எவைகளோடு புசிக்க வேண்டும்?


Q ➤ 236. பஸ்காவை எந்நேரம் வரைக்கும் மீதியாக வைக்கக்கூடாது?


Q ➤ 237. பஸ்காவின்......முறிக்கக் கூடாது?


Q ➤ 238. குறித்த காலத்தில் கர்த்தரின் பலியை செலுத்தாதவனென்று யாரை குறிப்பிடப்பட்டுள்ளது?


Q ➤ 239. யார் யாருக்கு ஒரே கட்டளையிருக்க வேண்டும்?


Q ➤ 240. வாசஸ்தலம் ஸ்தாபனஞ் செய்யப்பட்ட நாளில் வாசஸ்தலத்தை மூடியது எது?


Q ➤ 241. வாசஸ்தலம் ஸ்தாபனஞ் செய்யப்பட்ட நாளில் வாசஸ்தலத்தின்மீது உண்டானது எது?


Q ➤ 242. அக்கினிமயமான தோற்றம் எந்நேரம் வரை வாசஸ்தலத்தின்மீது இருந்தது?


Q ➤ 243. வாசஸ்தலத்தை இரவில் மூடிக்கொண்டிருந்தது எது?


Q ➤ 244, வாசஸ்தலத்தை பகலில் மூடிக் கொண்டிருந்தது எது?


Q ➤ 245. இஸ்ரவேல் புத்திரர் எங்கே பாளயமிறங்குவார்கள்?


Q ➤ 246. மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது இஸ்ரவேலர் செய்வது என்ன?


Q ➤ 247. எதன்படி இஸ்ரவேலர் பிரயாணப்படவும் பாளயமிறங்கவும் செய்வார்கள்?


Q ➤ 248. எந்நாட்களில் இஸ்ரவேலர் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்?


Q ➤ 249. எப்பொழுது இஸ்ரவேலர் பிரயாணம் பண்ணுவார்கள்?