Tamil Bible Quiz Numbers Chapter 10

Q ➤ 250. எதற்கு உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளை செய்யும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார்?


Q ➤ 251. வெள்ளிப் பூரிகைகள் எதனால் செய்யப்பட வேண்டும்?


Q ➤ 252. எவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக் கூடார வாசலில் கூடிவர வேண்டும்?


Q ➤ 253. ஒரு வெள்ளிப் பூரிகையை ஊதும்போது யார் ஆசரிப்புக் கூடார வாசலிலே வர வேண்டும்?


Q ➤ 254. வெள்ளிப் பூரிகைகளை பெருந்தொனியாய் முழக்கும்போது புறப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 255. வெள்ளிப் பூரிகைகளை பெருந்தொனியாய் முழக்காமல் ஊத வேண்டியது எப்போது?


Q ➤ 256. பூரிகைகளை ஊதவேண்டியவர்கள் யார்?


Q ➤ 257. இஸ்ரவேலர்கள் யாருக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது பூரிகைகளை பெருந்தொனியாய் முழக்க வேண்டும்?


Q ➤ 258. பூரிகைகளை பெருந்தொனியாய் முழக்கும்போது இஸ்ரவேலர் எங்கே நினைவுகூரப்படுவார்கள்?


Q ➤ 259. இஸ்ரவேலர் யாருக்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவார்கள்?


Q ➤ 260. இஸ்ரவேலர் எப்பொழுதெல்லாம் பூரிகைகளை ஊத வேண்டும்?


Q ➤ 261. பூரிகைகள் ஊதும்போது தேவனுடைய சமுகத்தில் எப்படி இருக்கும்?


Q ➤ 262. எப்போது மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று?


Q ➤ 263. சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்ட மேகம் எங்கே தங்கிற்று?


Q ➤ 264. தங்கள் சேனைகளோடே முதலில் புறப்பட்ட கொடி எது?


Q ➤ 265. யூதா சந்ததியாரின் சேனைக்குத் தலைவன் யார்?


Q ➤ 266. இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 267. செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 268. வாசஸ்தலத்தை சுமந்துகொண்டு புறப்பட்டவர்கள் யார்?


Q ➤ 269. ரூபன் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 270. சிமியோன் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 271. காத் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 272. கோகாத்தியர் எவைகளை சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்?


Q ➤ 273. எப்பிராயீம் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 274. மனாசே சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 275. பென்யமீன் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்கு தலைவன் யார்?


Q ➤ 276. சகல பாளயங்களுக்கும் பின்னாக தங்கள் சேனைகளோடே புறப்பட்ட கொடி எது?


Q ➤ 277. தாண் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்குத் தலைவன் யார்?


Q ➤ 278. ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்குத் தலைவன் யார்?


Q ➤ 279. நப்தலி சந்ததியாரின் கோத்திரத்தின் சேனைக்குத் தலைவன் யார்?


Q ➤ 280. "நீயும் எங்களோடே கூட வா, உனக்கும் நன்மை செய்வோம்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 281. ஓபா யாருடைய குமாரன்?


Q ➤ 282. எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய் என்று மோசே யாரிடம் கூறினார்?


Q ➤ 283. கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படி உனக்கும் நன்மை செய்வோமென்று ஓபாவிடம் கூறியது யார்?


Q ➤ 284. பெட்டி புறப்படும்போது மோசே கூறுவது என்ன?


Q ➤ 285. பெட்டி தங்கும்போது மோசே கூறுவது என்ன?