Q ➤ 205. ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது விளக்குகள் எதற்கு நேரே எரிய வேண்டும்?
Q ➤ 206. ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது எத்தனை விளக்குகள் விளக்குத் தண்டிற்கு நேரே எரிய வேண்டும்?
Q ➤ 207. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி ஆரோன் செய்தது என்ன?
Q ➤ 208.குத்து விளக்கு பாதம் முதல் பூக்கள் வரைக்கும் எதனால் செய்யப்பட்டிருந்தது?
Q ➤ 209. குத்து விளக்கு பாதம் முதல் பூக்கள் வரை எப்படி செய்யப்பட்டிருந்தது?
Q ➤ 210.மோசே குத்து விளக்கை எந்த மாதிரியின்படி உண்டாக்கினான்?
Q ➤ 211.இஸ்ரவேல் சந்ததியாரிலிருந்து யாரைப் பிரித்தெடுக்க வேண்டும்?
Q ➤ 212. லேவியரை சுத்திகரிக்கும்படி அவர்கள்மீது எதைத் தெளிக்க வேண்டும்?
Q ➤ 213. சுத்திகரிக்கும் ஜலம் தெளிக்கப்பட்ட லேவியர் தங்களை எப்படி சுத்திகரிக்க வேண்டும்?
Q ➤ 214.லேவியரின் சுத்திகரிப்பின் நாளில் எவைகளை கொண்டு வர வேண்டும்?
Q ➤ 215. லேவியரை கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணி, யார் அவர்கள் மேல் கைகளை வைக்க வேண்டும்?
Q ➤ 216. லேவியரை கர்த்தருக்கு முன்பாக என்ன காணிக்கையாக நிறுத்த வேண்டும்?
Q ➤ 217. ஆரோன் லேவியரை யாருடைய காணிக்கையாக நிறுத்த வேண்டும்?
Q ➤ 218. லேவியர் கொண்டு வந்த காளைகளை என்னென்ன பலிகளாக செலுத்த வேண்டும்?
Q ➤ 219.கர்த்தருடையவர்களாயிருப்பவர்கள் யார்?
Q ➤ 220. அசைவாட்டும் காணிக்கையாக்கப்பட்ட பின்பு லேவியர் எங்கு பணிவிடை செய்வார்கள்?
Q ➤ 221. இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் யாருக்கு பதிலாக கர்த்தர் லேவியரை தமக்காக எடுத்துக் கொண்டார்?
Q ➤ 222. இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருக ஜீவன்களிலும் கர்த்தருடையது?
Q ➤ 223. எந்த நாளில் கர்த்தர் இஸ்ரவேலின் முதற்பேற்றை தமக்காக பரிசுத்தப்படுத்தினார்?
Q ➤ 224. லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் யாருடைய பணிவிடையை செய்ய வேண்டும்?
Q ➤ 225. கர்த்தர் லேவியரை யாருக்குத் தத்தமாகக் கொடுத்தார்?
Q ➤ 226. கர்த்தர் லேவியரைக் குறித்து யாருக்குக் கட்டளையிட்டபடி அவர்களுக்குச் செய்யப்பட்டது?
Q ➤ 227.இருபத்தைந்து வயது முதல் அதற்கு மேற்பட்ட லேவியர்கள் எங்கே சேவிக்க வர வேண்டும்?
Q ➤ 228. திருப்பணி சேனையை விட்டுவிட வேண்டிய லேவியரின் வயது என்ன?
Q ➤ 229. ஐம்பது வயதிற்கு மேற்பட்ட லேவியர்கள் . ........காக்க வேண்டும்?