Q ➤ 167. நசரேய விரதம் பண்ணியவர்கள் எவைகளை விலக்கக்கடவர்கள்?
Q ➤ 168. நசரேய விரதத்தை எவர்கள் மேற்கொள்ளலாம்?
Q ➤ 169. திராட்சரசத்தினால் செய்த எந்த விதமான பானத்தையும் குடிக்கக் கூடாதவர்கள் யார்?
Q ➤ 170. திராட்சச் செடியின் விதை முதல் தோல் வரை உள்ளவைகளினால் செய்யப்பட்டவைகளை புசிக்கக்கூடாதவர்கள் யார்?
Q ➤ 171. நசரேய விரதம் காப்பவர்களின் தலையின்மேல் எது படலாகாது?
Q ➤ 172. கர்த்தருக்கென்று விரதம் காப்பவன் எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 173. நசரேய விரதம் காப்பவன் எதனை வளரவிட வேண்டும்?
Q ➤ 174. யாதொரு பிரேதத்தண்டையிலும் போகக்கூடாதவன் யார்?
Q ➤ 175. மரணமடைந்த தன் தகப்பன், தாய், சகோதரன் மற்றும் சகோதரியினால் தீட்டுப்படலாகாதவன் யார்?
Q ➤ 176.நசரேயன் அருகில் ஒருவன் சடுதியில் மரணமடைந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ 177. தன் அருகில் மரணமடைந்தவனால் தீட்டுப்பட்ட நசரேயன் எந்த நாளில் தலைமயிரை சிரைக்க வேண்டும்?
Q ➤ 178.நசரேய விரதம் காப்பவன் தான் சுத்திகரிக்கப்பட எந்த நாளில் ஆசாரியனிடத்தில் வர வேண்டும்?
Q ➤ 179. எட்டாம் நாளில் நசரேய விரதங்காப்பவன் எவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவர வேண்டும்?
Q ➤ 180. பிணத்தினால் உண்டான தீட்டை சுத்திகரிக்க ஆசாரியன் புறாக்களை என்னென்ன பலியிட வேண்டும்?
Q ➤ 181.தீட்டுப்பட்ட நசரேயன் தீட்டு நீங்க எதனை பலியாக செலுத்த வேண்டும்?
Q ➤ 182.தன் விரத நாட்கள் நிறைவேறிய அன்று நசரேயன் என்னென்ன பலிகளை செலுத்த வேண்டும்?
Q ➤ 183. விரத நாட்கள் முடிவு பெற்ற ஆசாரியன் எதனை சிரைக்க வேண்டும்?
Q ➤ 184. பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை நசரேயன் எங்கே போடக்கடவன்?
Q ➤ 185. பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டியவன் யார்?