Tamil Bible Quiz Numbers Chapter 5

Q ➤ 141. இஸ்ரவேல் புத்திரரின் பாளயத்திலிருந்து விலக்கி விடப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 142.சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் தீட்டுப்பட்டவர்களில் எவர்களை புறம்பாக்கி விட வேண்டும்?


Q ➤ 143.இஸ்ரவேலரின் பாளயங்களில் வாசம்பண்ணுகிறவர் யார்?


Q ➤ 144. பாவத்தை அறிக்கையிட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 145. குற்றம் செய்தவன். அபராதத்தின் முதலோடு எத்தனை பங்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 146. குற்றவாளி அபராதத்தின் முதலோடு கூட ஐந்தில் ஒரு பங்கை யாருக்குக் கொடுக்க வேண்டும்?


Q ➤ 147.அபராதம் யாரைச் சேரும்?


Q ➤ 148. பாவநிவர்த்திக்கென்று கர்த்தருக்குச் செலுத்தப்படும் அபராதம் என்ன?


Q ➤ 149. கர்த்தருக்குச் செலுத்தப்படும் அபராதம் யாரைச் சேரும்?


Q ➤ 150.ஆசாரியனிடத்தில் கொண்டு வருகிற எவை ஆசாரியனுடையதாகும்?


Q ➤ 151.ஒருவனுடைய மனைவி புருஷனுக்கு துரோகம் பண்ணியதினால் புருஷனின் மேல் வருவது என்ன?


Q ➤ 152.ஒருவனுடைய மனைவி தீட்டுப்படாமலிருந்தாலும் . .......அவன்மேல் வரலாம்?


Q ➤ 153.எரிச்சலின் ஆவி உடைய புருஷன் தன் மனைவியை யாரிடத்தில் அழைத்துக் கொண்டுபோக வேண்டும்?


Q ➤ 154.எரிச்சலின் ஆவியுடையவன் தன் மனைவியினிமித்தம் எதில் பத்தில் ஒரு பங்கைப் படைக்க வேண்டும்?


Q ➤ 155.பத்தில் ஒரு பங்கு மாவானது என்ன காணிக்கையாகும்?


Q ➤ 156.குற்றம் சுமத்தப்பட்ட மனைவி எங்கே நிறுத்தப்பட வேண்டும்?


Q ➤ 157.எரிச்சலின் காணிக்கையை யாருடைய கையில் வைக்க வேண்டும்?


Q ➤ 158. சாபகாரணமான ஜலம் எப்படிப்பட்டது?


Q ➤ 159.இடுப்பு சூம்பவும் வயிறு வீங்கவும் சாபம் பெறும் ஸ்திரீ யார்?


Q ➤ 160.ஆசாரியன் சொல்லும் ஆணைக்கு தீட்டுப்படும் ஸ்திரீ என்ன மறுமொழி சொல்ல வேண்டும்?


Q ➤ 161.ஆசாரியன் சாப வார்த்தைகளை சீட்டில் எழுதி எதில் கழுவுவான்?


Q ➤ 162. கசப்பான ஜலத்தை குடிக்க வேண்டியது யார்?


Q ➤ 163. எரிச்சலின் காணிக்கையை ஆசாரியன் யாரிடமிருந்து வாங்குவான்?


Q ➤ 164. யாருக்கு வயிறு வீங்கி இடுப்பு சூம்பும்?


Q ➤ 165. தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பவள் யார்?


Q ➤ 166. சாபத்திற்கு நீங்கலாகி கர்ப்பம் தரிக்கத்தக்கவள் யார்?