Tamil Bible Quiz Numbers Chapter 4

Q ➤ 120. ஆசரிப்புக் கூடாரத்திலே வேலை செய்யும்படி எண்ணப்பட்டவர்களின் வயது என்ன?


Q ➤ 121.30 முதல் 50 வயதையுடையவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் என்ன வேலை செய்தார்கள்?


Q ➤ 122.ஆசரிப்புக் கூடாரத்திலே யாருடைய பணிவிடை மகாபரிசுத்தமானவைகளுக்குரியது?


Q ➤ 123. சமுகத்தப்ப மேஜையின் மேல் இருக்க வேண்டியது எது?


Q ➤ 124. பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டு முட்டுகளையும் எதில் போட வேண்டும்?


Q ➤ 125.சாம்பலற விளக்கி சுத்தம் பண்ணவேண்டியது எது?


Q ➤ 126.பலிபீடத்தின்மேல் எதை விரிக்க வேண்டும்?


Q ➤ 127. பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் மூட வேண்டியது யார்?


Q ➤ 128. பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் சுமக்க வேண்டியது யார்?


Q ➤ 129.கோகாத் புத்திரர் சாகாதபடிக்கு எதைத் தொடக்கூடாது?


Q ➤ 130. பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் விசாரிக்க வேண்டியது யார்?


Q ➤ 131. லேவியருக்குள்ளே எந்த வம்சத்தார் அழிந்து போகக்கூடாது?


Q ➤ 132. பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது அதை யார் பார்க்கக் கூடாது?


Q ➤ 133. ஆசரிப்புக் கூடாரத்தின் தொங்கு திரைகளையும் அதின் கயிறுகளையும் சுமக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 134. கெர்சோன் வம்சத்தாரை விசாரிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 135. வாசஸ்தலத்தின் பலகைகள், தாழ்ப்பாள்கள், தூண்கள் மற்றும் பாதங்களை சுமக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 136. மெராரி வம்சத்தாரை விசாரிக்க வேண்டியவன் யார்?


Q ➤ 137. ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும்படிக்கு எண்ணப்பட்ட கோகாத் புத்திரர் எத்தனை பேர்?


Q ➤ 138. ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும்படிக்கு எண்ணப்பட்ட கெர்சோன் புத்திரர் எத்தனை பேர்?


Q ➤ 139. ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும்படிக்கு எண்ணப்பட்ட மெராரி புத்திரர் எத்தனை பேர்?


Q ➤ 140. ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும்படிக்கு எண்ணப்பட்ட மொத்த லேவியர் எத்தனை பேர்?