Tamil Bible Quiz Numbers Chapter 34

Q ➤ 940. கானானை எத்தனை கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டார்?


Q ➤ 941. இஸ்ரவேலருக்கு தேசத்தைப் பங்கிட்டுக் கொடுப்பவர்கள் யார்?


Q ➤ 942. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட யூதா கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 943. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட சிமியோன் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 944. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட பென்யமீன் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 945. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட தாண் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 946. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட மனாசே கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 947. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட எப்பிராயீம் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 948, தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட செபுலோன் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 949. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட இசக்கார் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 950. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட ஆசேர் கோத்திரத்துத் தலைவன் யார்?


Q ➤ 951. தேசத்தைப் பங்கிடும்படி தெரிந்துகொண்ட நப்தலி கோத்திரத்துத் தலைவன் யார்?