Tamil Bible Quiz Numbers Chapter 33

Q ➤ 924. மோசே கர்த்தரின் கட்டளைப்படி எதை எழுதினான்?


Q ➤ 925. இஸ்ரவேலர் எந்நாளில் எகிப்திலிருந்துப் புறப்பட்டார்கள்?


Q ➤ 926.முதலாம் மாதம் பதினைந்தாம் தேதி இஸ்ரவேலர் எவ்விடத்திலிருந்துப் புறப்பட்டார்கள்?


Q ➤ 927. இஸ்ரவேலர் எதற்கு மறுநாளில் எகிப்திலிருந்துப் புறப்பட்டார்கள்?


Q ➤ 928. இஸ்ரவேலர் புறப்படும்போது எகிப்தியர் யாரை அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 929. கர்த்தர் யார் பேரில் நீதி செலுத்தினார்?


Q ➤ 930. ஏலீமில் எவைகள் இருந்தன?


Q ➤ 931. ரெவிதீமில் ஜனங்களுக்கு இல்லாதிருந்தது எது?


Q ➤ 932. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட எத்தனை வருடங்களில் ஆரோன் மரித்தான்?


Q ➤ 933. ஆரோன் எத்தனை வயதில் மரணமடைந்தான்?


Q ➤ 934. இஸ்ரவேலர் எந்த தேசத்துக் குடிகளை துரத்திவிட வேண்டும்?


Q ➤ 935. கானானியரின் எவைகளை இஸ்ரவேலர் அழித்துப்போட வேண்டும்?


Q ➤ 936. இஸ்ரவேலர் எவைகளை நிர்மூலமாக்க வேண்டும்?


Q ➤ 937. இஸ்ரவேலர் கானான் தேசத்தை எப்படிப் பங்கிட வேண்டும்?


Q ➤ 938. கானானில் துரத்திவிடாமல் இருக்கிற ஜனங்கள் இஸ்ரவேலருக்கு எப்படியிருப்பார்கள்?


Q ➤ 939. இஸ்ரவேலரை உபத்திரவப்படுத்துபவர்கள் யார்?