Q ➤ 832. குறித்த காலத்தில் எதைச் செலுத்த கர்த்தர் இஸ்ரவேலருக்குக் கட்டளையிட்டார்?
Q ➤ 833. நித்திய சர்வாங்க தகன பலியாக நாடோறும் எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 834. நாள்தோறும் காலையிலும் மாலையிலும் ஆட்டுக்குட்டியுடன் போஜன பலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 835. ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி எது?
Q ➤ 836. ஓய்வுநாளில் போஜனபலிக்காக எத்தனை ஆட்டுக்குட்டிகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 837. மாதப்பிறப்புகளில் சர்வாங்க தகனபலியாக எவைகளைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 838. பாவநிவாரண பலியாக நித்தமும் எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 839. முதலாம் மாதம் பதினாலாம் தேதி?
Q ➤ 840. பஸ்கா பண்டிகையின்போது ஏழு நாளளவும் புசிக்க வேண்டும்?
Q ➤ 841. பஸ்காவின்போது எந்த நாட்களில் பரிசுத்த சபைகூடுதல் இருக்க வேண்டும்?
Q ➤ 842. பரிசுத்த சபைகூடும் நாட்களில் சர்வாங்க தகனபலியாக எவைகளைச் செலுத்த வேண்டும்? இரண்டு காளைகள். ஒரு ஆட்டுக்கடா மற்றும
Q ➤ 843. பரிசுத்த சபைகூடும் நாளில் பாவநிவாரண பலியாக எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 844. ஏழு நாளளவும் நாடோறும் கர்த்தருக்கு எதைச் செலுத்த வேண்டும்?
Q ➤ 845. எந்த நாட்களில் யாதொரு வேலையும் செய்யக்கூடாது?
Q ➤ 846. கர்த்தருக்குச் செலுத்துகிறவைகள் எப்படி இருக்க வேண்டும்?