Tamil Bible Quiz Numbers Chapter 29

Q ➤ 847. ஏழாம் மாதம் முதல் தேதி.......... நாளாயிருக்கக்கடவது?


Q ➤ 848. எந்த நாள் எக்காளமூதும் நாளாயிருக்க வேண்டும்?


Q ➤ 849. எக்காளமூதும் நாளில் எவைகளை சர்வாங்க தகனபலியாகச் செலுத்த வேண்டும்?


Q ➤ 850. எக்காளமூதும் நாளில் பாவநிவர்த்திக்கான பலியாக எதைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 851. ஏழாம் மாதம் பத்தாம் தேதி என்ன நாளாயிருக்க வேண்டும்?


Q ➤ 852. ஏழாம் மாதம் பத்தாம் தேதி..........தாழ்மைப்படுத்த வேண்டும்?


Q ➤ 853. ஏழாம் மாதத்தில் எத்தனை நாள் பண்டிகை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ 854. பண்டிகையின் முதலாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவைகளைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 855. பண்டிகையின் இரண்டாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 856. பண்டிகையின் மூன்றாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 857. பண்டிகையின் நான்காம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 858. பண்டிகையின் ஐந்தாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 859. பண்டிகையின் ஆறாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 860. பண்டிகையின் ஏழாம் நாளில் சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 861. எட்டாம்நாள்..........நாளாய் இருக்க வேண்டும்?


Q ➤ 862. எட்டாம் நாள் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக எவற்றைச் செலுத்த வேண்டும்?


Q ➤ 863. ஏழாம் மாதம் எந்தெந்த நாட்கள் பரிசுத்த சபை கூடும் நாளாய் இருக்க வேண்டும்?