Q ➤ 812. செலோப்பியாத்தின் குமாரத்திகள் எத்தனை பேர்?
Q ➤ 813. செலோப்பியாத்தின் குமாரத்திகளின் பெயர்கள் என்ன?
Q ➤ 814. "எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்" - கூறியது யார்?
Q ➤ 815.செலோப்பியாத் எதனாலே மரித்தான்?
Q ➤ 816. செலோப்பியாத்தின் குமாரத்திகள் தங்களுக்கு எவைகள் கொடுக்க வேண்டுமென்று கேட்டார்கள்?
Q ➤ 817. செலோப்பியாத்தின் குமாரத்திகள் ஏன் காணியாட்சி கேட்டார்கள்?
Q ➤ 818. செலோப்பியாத்தின் குமாரத்திகளுடைய நியாயத்தை மோசே எங்கே கொண்டு போனார்?
Q ➤ 819. செலோப்பியாத்தின் குமாரத்திகளுக்கு தகப்பன் சகோதரருக்குள்ளே. ........ கொடுக்க கர்த்தர் கூறினார்?
Q ➤ 820. யார், தன் சுதந்தரத்தை தன் குமாரத்திகளுக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 821. பிள்ளைகள் இல்லாதவனுடைய சுதந்தரத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 822. ஒருவனுக்கு பிள்ளைகளும் சகோதரனும் இல்லாவிட்டால் அவனுடைய சுதந்தரத்தை யாருக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 823. யார் யார் இல்லாதவனுடைய சுதந்தரத்தை அவனுடைய கிட்டின உறவின் முறையானுக்குக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 824. கர்த்தர் மோசேயிடம் அபாரீம் மலையில் ஏறி எதைப் பார்க்கச் சொன்னார்?
Q ➤ 825. மோசே தேசத்தை பார்த்த பின் எங்கே சேர்க்கப்படுவான்?
Q ➤ 826. கர்த்தருடைய சபை எதைப்போல இராதபடிக்கு அதிகாரியை ஏற்படுத்த மோசே வேண்டினான்?
Q ➤ 827. ஜனங்களுக்காக ஒரு அதிகாரியை ஏற்படுத்த கர்த்தரிடம் வேண்டியது யார்?
Q ➤ 828. கர்த்தர் யாரைத் தெரிந்துகொள்ள மோசேயிடம் கூறினார்?
Q ➤ 829. யோசு........வாெற்றிருக்கிற மனுஷன்?
Q ➤ 830. இஸ்ரவேல் புத்திரர் யோசுவாவுக்குக் கீழ்ப்படியும்படி யோசுவாவுக்கு எதைக் கொடுக்க வேண்டும்?
Q ➤ 831. யோசுவாவின் மேல் கர்த்தர்.......மோசேயிடம் கூறினார்?